எந்த நாய் வேணா குலைக்கட்டும்.. பைத்தியமா நீ..!சினிமா பிரபலத்துக்கு வார்னிங் கொடுத்த வெங்கடேஷ் பட்..!
விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தவர் செப் வெங்கடேஷ் பட். ஸ்டார் ஹோட்டலில் வேலை பார்த்து அதிக அனுபவம் பெற்றவரான செஃப் வெங்கடேஷ் பட் முதன்முதலாக விஜய் டிவியில் ...