“செய்ய சொன்னதே அவங்க தான் சார்..” விடாமுயற்சி ட்ரெய்லரில் இதை கவனிச்சிருக்க மாட்டீங்க..!
அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ட்ரெய்லரைப் பார்த்த பலரும் கவனிக்கத் தவறிய ஒரு முக்கியமான ...