Tuesday, September 24

Tag: Vijay

அவ எல்லாத்துக்கும் திட்டிகிட்டே தான் இருப்பா.. தன் மனைவி குறித்து திரிஷாவிடம் கூறிய விஜய்..!
Tamil Cinema News

அவ எல்லாத்துக்கும் திட்டிகிட்டே தான் இருப்பா.. தன் மனைவி குறித்து திரிஷாவிடம் கூறிய விஜய்..!

எம்ஜிஆர் - சிவாஜி, கமல் ரஜினிக்கு பின்பு திரை உலகை ஆளுகின்ற இரட்டைக் குழல் துப்பாக்கியாய் திகழும் தல அஜித் மற்றும் விஜய் பற்றி அதிக அளவு கூற வேண்டிய அவசியம் இல்லை. அந்த வகையில் தளபதி விஜய் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக தற்போது திகழ்ந்து வருகிறார். விஜய்.. பிரபல முன்னணி இயக்குனராக திகழ்ந்த எஸ் ஏ சந்திரசேகரனின் மகன் விஜய் என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். தன் தந்தை ஒரு இயக்குனர் என்பதால் தமிழ் திரையுலகில் மிக எளிதில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார். ஆரம்ப காலத்தில் இவர் நடிப்பில் வெளி வந்த திரைப்படங்கள் சொல்லிக் கொள்ளும் படி இல்லை. மேலும் பல படங்கள் தோல்வியை தான் தந்தது. இதனை அடுத்து தன்னை மெருகேற்றி தன்னுடைய கடுமையான உழைப்பால் தமிழ் திரை உலகில் தனக்கு என்று அசைக்க முடியாத இடத்தை பெற்றிருக்கிறார். கலவை ரீதியாக விமர்சனத்தை பெற்ற லியோ படத்தை அடுத்து தற்போது வெங...
ஊத்திக்கொண்ட முதல் காதல்..! அப்பா சொன்ன காரணம்..! – அமைதியான விஜய்..!
Tamil Cinema News

ஊத்திக்கொண்ட முதல் காதல்..! அப்பா சொன்ன காரணம்..! – அமைதியான விஜய்..!

சாமானிய மனிதர் முதல் திரை உலகில் மின்னும் நட்சத்திரங்கள் வரை காதல் என்பது வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்படக்கூடிய அனுபவமாக இருக்கும் அந்த வகையில் தளபதி விஜயின் முதல் காதல் ஊத்திக்கொண்ட ரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா? தளபதி விஜய் திரையுலகில் அன்று யாரை காதலித்தார், அவர் காதல் ஏன் கைக்கூடவில்லை என்பதற்கான விரிவான காரணங்களை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். ஊத்திக்கொண்ட முதல் காதல்.. தனது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் மிகச்சிறந்த இயக்குனராக இருந்த காரணத்தால் திரை உலகப் பிரவேசத்தை எளிதில் பெற்றுக் கொண்ட தளபதி விஜய் ஆரம்பகட்டத்தில் ஜொலிக்க முடியாமல் பல சருக்கல்களை சந்தித்து இருக்கிறார். இதனை அடுத்து விஜயின் அப்பா கேப்டன் விஜயகாந்த் இடம் செந்தூரப்பாண்டி படத்தில் தனது மகனோடு கெஸ்ட் ரோலில் நடிக்க கேட்டுக் கொண்டதை அடுத்து கேப்டனும் விஜயோடு இணைந்து அந்த படத்தில் நடித்திருந்தார...
அப்படினா.. அரசியல் செய்தி எல்லாம் பொய்யா கோபால்.. வெளியான தகவல்..! ரசிகர்கள் ஷாக்..!
Tamil Cinema News

அப்படினா.. அரசியல் செய்தி எல்லாம் பொய்யா கோபால்.. வெளியான தகவல்..! ரசிகர்கள் ஷாக்..!

தமிழகத்தில் மக்கள் அரசியல் மாற்றங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற வகையில் தளபதி விஜய் விரைவில் அரசியலில் களம் குதிக்கப் போவதாக ரசிகர்கள் அதற்கு உரிய ஏற்பாடுகளை அவரவர் பகுதிகளில் செய்து வருவதாக அடிக்கடி இணையங்களில் செய்திகள் கசிவது வாடிக்கையானது. அரசியலில் விஜய்… அந்த வகையில் தளபதி விஜய் விரைவில் அரசியலில் நுழைவார் என்ற நம்பிக்கையில் இருக்கக்கூடிய ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சி அடைக்க கூடிய வகையில் சில விஷயங்கள் வெளி வந்து உள்ளது. தமிழகத்தை பொறுத்த வரையில் திரை துறையில் நடிப்பவர்கள் சிஎம் ஆவது ஒன்றும் பெரிய அதிசயம் அல்ல. அந்த வகையில் எம்ஜிஆர் முதல் ஜெயலலிதா வரை திரை உலகை ஆட்சி செய்த பெருமக்கள் தமிழ் திருநாட்டையும் ஆட்சி செய்திருக்கிறார்கள்.   மேலும் கேப்டன் விஜயகாந்த், கமலஹாசன், ரஜினிகாந்த் என பலரும் அரசியலில் ஜொலிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்க...
இதனால் விஜய்யை பளார் என அறைந்தேன்.. ரகசியம் உடைத்த நடிகை சங்கவி..!
Tamil Cinema News

இதனால் விஜய்யை பளார் என அறைந்தேன்.. ரகசியம் உடைத்த நடிகை சங்கவி..!

இன்று தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத சிம்மாசனத்தை போட்டு அமர்ந்திருக்கும் தளபதி விஜய் ஆரம்ப காலத்தில் நடிக்கும் போது பல்வேறு வகையான சருக்கல்களை சந்தித்தவர். அந்த சமயத்தில் இவரோடு அதிக அளவு படங்களில் ஜோடி போட்ட நடிகை சங்கவி பற்றி உங்கள் நினைவில் இருக்கலாம். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்களில் இருவருது கெமிஸ்ட்ரியும் வெகுவாக ஒர்க் அவுட் ஆன நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்களோ? என்று கேட்கக் கூடிய வகையில் நெருக்கமான காட்சிகளில் படு ஜோராக நடித்திருப்பார்கள். விஜய் - சங்கவி.. அந்த வகையில் தளபதி விஜய் மற்றும் சங்கவி கோயமுத்தூர் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் படு நெருக்கமாக நடித்ததை அடுத்து ரசிகர்கள் பல வகைகளில் இவர்களைப் பற்றி கிசுகிசுத்து வந்தார்கள். நடிகை சங்கவியும் தமிழில் அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இதனை அடுத்து இவர் நாட்டாமை, கட்டுமர...
தளபதி விஜய் கட்சியின் பெயர்.. தொடங்கும் நாள்.. முதல் மாநாடு எங்கு.. எப்போது.. முழு விபரம்..!
Tamil Cinema News

தளபதி விஜய் கட்சியின் பெயர்.. தொடங்கும் நாள்.. முதல் மாநாடு எங்கு.. எப்போது.. முழு விபரம்..!

நடிகர் விஜய் இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்து வருகிறார். இன்னும் இரண்டு மாதங்களில் இதன் படப்பிடிப்பு முடிக்கப்படுகிறது. இதையடுத்து விஜய் 69 படத்துக்கான அறிவிப்புகள் எதுவும் இதுவரை விஜய் தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. இதுதான் விஜய் நடிக்கிற தற்காலிகமான கடைசி படம். இனி அரசியல் பணிகளில் தீவிரமாகி விடுவார். அரசியலில் முக்கிய இடத்துக்கு வந்த பிறகுதான், அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக சினிமா பத்திரிகையாளர்கள் கூறி வந்தனர். அதை நிரூபிக்கும் விதமாக, இதுவரை தனது விஜய் 69 படம் குறித்த எந்த தகவலையும் விஜய் தரப்பில் இருந்து உறுதியாக வெளியாகவில்லை. ஆனால் விஜய் அரசியலில் இறங்குவது அவரது மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய் போன்றவர்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து சம்பாதித்த பணத்தை எல்லாம் அரசியலில் இறங்கி, வீணாக்கி விட வேண...
தமிழ் சினிமாவில் முதல் ஆளாக விஜய் வாங்கிய எலக்ட்ரிக் கார்..! விலை தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க..!
Tamil Cinema News

தமிழ் சினிமாவில் முதல் ஆளாக விஜய் வாங்கிய எலக்ட்ரிக் கார்..! விலை தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க..!

பிரபல நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஹாபி இருக்கும். சில விஷயங்களில் அவர்களுக்கு ஈடுபாடும், ஆர்வமும் அதிகமாக காணப்படும். அந்த வகையில் ரஜினிக்கு மிகவும் பிடித்தது ஆன்மிகம்தான். அடிக்கடி இமயமலையில் உள்ள ஆசிரமங்களுக்கு செல்வது, இந்தியா முழுவதும் உள்ள ஆன்மிக தலங்களுக்கு அவரது விருப்பமாக இருக்கிறது. நடிகர் அஜீத்குமாருக்கு பைக் பயணம் மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கிறது. நடிக்க வருவதற்கு முன்பு இருந்த அந்த ஆர்வம், இன்று வரை அவருக்கு தொடர்கிறது. இப்போதும் வாரக்கணக்கில் பைக்கில் பயணிக்க அவர் விரும்புகிறார். நடிகர் கமல்ஹாசனுக்கு நடிப்பு போலவே பிடித்த மற்றொரு விஷயம் வாசிப்பு. அவர் பெரும்பாலான நேரங்களில் புத்தகங்கள் வாசிப்பதில்தான் கழிக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதனால்தான் புத்தக பரிந்துரை செய்வதை வழக்கமாக செய்து வருகிறார். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம் இருக்கிறது. அதை சிலர் வெளி...
அந்த படமே புரியல.. இதுல G.O.A.T வேற.. வெங்கட்பிரபுவை விளாசும் பிரபலம்..!
Tamil Cinema News

அந்த படமே புரியல.. இதுல G.O.A.T வேற.. வெங்கட்பிரபுவை விளாசும் பிரபலம்..!

கங்கை அமரனின் இரண்டு மகன்கள் வெங்கட்பிரபு, பிரேம்ஜி. இருவருமே நடிகர்கள். ஒரு கட்டத்தில் வெங்கட்பிரபு இயக்குநராகி விட்டார். பிரேம்ஜி நடிப்பது மட்டுமின்றி, திரைப்படங்களுக்கு இசையமைக்கவும் செய்கிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து நடித்து வரும் கோட் படத்தில் பிரேம்ஜி நடித்துள்ளார். மங்காத்தா, கோவா படங்களை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கிய படம் மாநாடு. சிம்பு நாயகனாக, எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்த இந்த படமும் டைம் டிராவல் கதைக்கருவை கொண்டதுதான். படத்தில் ஒருநாளில் நடக்கும் ஒரே சம்பவம் திரும்ப திரும்ப சின்ன சின்ன மாற்றங்களுடன் வருவதுதான் கதை. இது படம் பார்த்த பலருக்கும் புரியாது, அந்த மாதிரியான ஒரு கதையை இயக்கி இருந்தார் வெங்கட்பிரபு. இந்நிலையில், சினிமா விமர்சகர் செய்யாறு பாலு பேசிய வீடியோ ஷாட் ஒன்று சமீபத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது, மாநாடு படம் வெளியானது. பர்ஸ்ட...
சிவகார்த்திகேயனுக்கு தம்பி போல மாறிய தளபதி..! அவரை என்னதாம்பா பண்ணுனீங்க..? – தீயாய் பரவும் வீடியோ..!
Tamil Cinema News

சிவகார்த்திகேயனுக்கு தம்பி போல மாறிய தளபதி..! அவரை என்னதாம்பா பண்ணுனீங்க..? – தீயாய் பரவும் வீடியோ..!

தமிழ் சினிமா ஹீரோக்களை பொருத்த வரை ஆரம்பத்தில் இளமையான தோற்றத்தில் இருப்பார்கள். ஒரு கட்டத்துக்கு பிறகு தொப்பை விழுந்து, கன்னங்கள் உப்பிய நிலையில் உடல் பருமனாகி விடுவர். ஒரு சில நடிகர்கள் மட்டுமே எப்போதுமே ஒரே மாதிரியான உடல் தோற்றத்தில் காணப்படுவர். அதற்கு உதாரணமாக நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், சத்யராஜ், அர்ஜூன் உள்ளிட்ட பலர் அதே போன்றே இப்போதும் இருக்கின்றனர். ஆனால் அஜீத்குமார், வடிவேலு, பிரபு போன்றவர்கள் உடல் பருமனாக காணப்படுகின்றனர். கமல்ஹாசன், சியான் விக்ரம் போன்றவர்கள் தேவைப்பட்டால் கேரக்டருக்கு ஏற்ப உடல் எடையை கூட்டவோ, குறைக்கவோ செய்துவிடுகின்றனர். ஆனால் கடந்த 1974ம் ஆண்டு ஜூன் 22ல் பிறந்த நடிகர் விஜய்க்கு வயது 49 ஆகிறது. வரும் ஜூன் 22ல் அரைசதம் அடிக்கப் போகிறார். ஆனால், ஆரம்ப கட்டத்தில் படங்களில் நடித்த போது என்ன உடல்வாகுடன் இருந்தாரோ அதே போல்தான் இப்போதும் இருக்கிறார். த...
விஜய்யை ஓவர் டேக் பண்ணிட்டார் சிவகார்த்திகேயன் – திருப்பாச்சி பட நடிகர் பேச்சு..!
Tamil Cinema News

விஜய்யை ஓவர் டேக் பண்ணிட்டார் சிவகார்த்திகேயன் – திருப்பாச்சி பட நடிகர் பேச்சு..!

நடிகர் விஜய் கடந்த 1990களில் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர். துவக்கத்தில் மற்ற அறிமுக நடிகர்களில் ஒருவராக அவரது சில படங்கள் இருந்தன. இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் மகன் என்ற அடையாளம் மட்டுமே அவருக்கு இருந்தது. மற்றபடி அவரது படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை. அதற்கு பிறகு எஸ்ஏ சந்திரசேகர் கேட்டுக்கொண்டதால், விஜயகாந்த் தம்பியாக செந்தூரப்பாண்டி படத்தில் நடித்து, ரசிகர்களின் கவனத்தை பெற்றார் விஜய். இந்த படத்தில் நடிக்க விஜயகாந்த் சம்பளமே வாங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இன்று தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வருகிறார் விஜய். தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார். லியோ படம், 550 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் விஜயை முந்தும் அளவுக்கு சம்பவம் ஒன்றை செய்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். அதாவது டிவி காம்பியர...
“அவரை பத்தி பேசும் போது, விஜய்யை எதுக்கு நடுவுல கொண்டு வர்றீங்க..” எஸ்ஏ சந்திரசேகர் கோபம்..!
Tamil Cinema News

“அவரை பத்தி பேசும் போது, விஜய்யை எதுக்கு நடுவுல கொண்டு வர்றீங்க..” எஸ்ஏ சந்திரசேகர் கோபம்..!

இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இயக்குநராக இருந்தவர். 1980, 1990களில் இவரது இயக்கத்தில் பல படங்கள் வெளிவந்தன. இவருக்கு புரட்சி இயக்குநர் என்ற அடைமொழியும் உண்டு. ஏனெனில் அரசியல், சட்டம், சமூகம் சார்ந்த பிரச்னைகளை கேள்வி எழுப்பும் கதைக்கருவாக இவரது படங்கள் இருந்தது. எஸ்ஏ சந்திரசேகரின் பல படங்களில் விஜயகாந்த் நடித்திருந்தார், விஜயகாந்த் பல இயக்குநர்களின் பல படங்களில் நடித்திருந்தாலும், தனது டைரக்டர் என குறிப்பிடுவது எஸ்ஏ சந்திரசேகரை மட்டும்தான். தனது சினிமா பயணத்தில் எஸ்ஏ சந்திரசேகருக்கு மிக முக்கிய பங்கு உண்டு என்பதால் நடிகர், இயக்குநர் என்ற நிலை தாண்டிய ஒரு நெருக்கமான நட்பு அவர்களுக்குள் எப்போதும் இருந்தது. சமீபத்தில் விஜயகாந்த் மறைவு குறித்து ஒரு நேர்காணலில் பேசிய எஸ்ஏ சந்திரசேகர், மிகவும் வருத்தப்பட்டார். அவரை விட 12 வயது மூத்தவன் நான் இருக்கிறேன். ஆனால் வ...