அவ எல்லாத்துக்கும் திட்டிகிட்டே தான் இருப்பா.. தன் மனைவி குறித்து திரிஷாவிடம் கூறிய விஜய்..!
எம்ஜிஆர் - சிவாஜி, கமல் ரஜினிக்கு பின்பு திரை உலகை ஆளுகின்ற இரட்டைக் குழல் துப்பாக்கியாய் திகழும் தல அஜித் மற்றும் விஜய் பற்றி அதிக அளவு கூற வேண்டிய அவசியம் இல்லை.
அந்த வகையில் தளபதி விஜய் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக தற்போது திகழ்ந்து வருகிறார்.
விஜய்..
பிரபல முன்னணி இயக்குனராக திகழ்ந்த எஸ் ஏ சந்திரசேகரனின் மகன் விஜய் என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். தன் தந்தை ஒரு இயக்குனர் என்பதால் தமிழ் திரையுலகில் மிக எளிதில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார்.
ஆரம்ப காலத்தில் இவர் நடிப்பில் வெளி வந்த திரைப்படங்கள் சொல்லிக் கொள்ளும் படி இல்லை. மேலும் பல படங்கள் தோல்வியை தான் தந்தது. இதனை அடுத்து தன்னை மெருகேற்றி தன்னுடைய கடுமையான உழைப்பால் தமிழ் திரை உலகில் தனக்கு என்று அசைக்க முடியாத இடத்தை பெற்றிருக்கிறார்.
கலவை ரீதியாக விமர்சனத்தை பெற்ற லியோ படத்தை அடுத்து தற்போது வெங...