Posts tagged with Vijay

விஜய்யின் Fitness க்கு இது தான் காரணம்..! நடிகர் ஷாம் ஓப்பன் டாக்..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் இந்த வயதிலும் இவ்வளவு பிட்னஸ் ஆக இருக்க காரணம் என்ன ...

“எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்டது..” வெடித்த சர்ச்சை.. விஜய் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!

நடிகர் விஜய் நேற்று தன்னுடைய தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டிற்கு வரும் வழியில் பல்வேறு காரணங்களால் 6 பேர் மரணம் அடைந்திருக்கின்றனர். மாநாடு தொடங்கும் முன்பே ...

“அதை நான் பாத்துக்குறேன்..” விஜய்யை அட்டாக் செய்தார் முதல்வர் ஸ்டாலின்..!

நடிகர் விஜய் தன்னுடைய தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநாட்டில் பாசிசம் பாசிசம் என சிறுபான்மை பெரும்பான்மை என இரண்டு சமூகங்களை மறைமுகமாக உருவாக்கி அவர்களுக்குள் ஒரு பயத்தை உண்டு பண்ணி அண்ணா ...

வீறு கொண்டு எழுந்த நடிகர் போஸ் வெங்கட்.. பங்கம் பண்ணும் தவெக தொண்டர்கள்.. இது என்ன கொடுமை..

நடிகர் விஜய் தன்னுடைய தமிழக வெற்றி கழகம் கட்சியை அறிவித்து முதல் மாநாட்டை வெற்றி கரமாக நடத்தி முடித்து தன்னுடைய கொள்கைகளை பொதுவெளியில் எடுத்து வைத்திருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக நாங்கள் பெரியாரை ...

வேண்டும் என்றே செஞ்ச வேலையா..? விஜய் மாநாட்டின் போது தே.மு.தி.க செய்த வேலை.. இதுதான் காரணமாம்..!

தற்சமயம் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் நடத்திய மாநாடுதான் இருந்து வருகிறது. பெரும்பாலும் அரசியல் கட்சிகள் மாநாடு நடத்துவது என்பது சாதாரண விஷயம்தான். ...

இது மாதிரி யாருமே பண்ணல.. விஜய் அரசியல் குறித்து சமுத்திரகனி ஒரே போடு..!

தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதிலும் தனக்கு என்று ஒரு இடம் பிடித்து எதிர்கால தமிழகத்தின் முதல்வராக வரக்கூடிய தகுதி தளபதி விஜய்க்கு மட்டுமே உள்ளது என்று ரசிகர்கள் மட்டுமல்லாமல் வெகு ...

TVK மாநாடு விஜய் பேச்சு குறித்து… இயக்குனர் பா ரஞ்சித் விமர்சனம்..!

நடிகர் விஜய் தனது தமிழக வெற்றி கழக மாநாட்டில் பேசிய பேச்சு பல்வேறு அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது. குறிப்பாக தன்னுடைய முதல் தேர்தலிலேயே கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருப்பதை ...

“பாசிசம்.. பாயாசம்.. திராவிடம் பெயரில் ஏமாத்துறீங்க..” விஜய் பேச்சுக்கு துணை முதல்வர் கொடுத்த பதில்..!

நடிகர் விஜய் தன்னுடைய தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாட்டில் திராவிடம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள். மதவாதத்தால் மக்களை பிரித்து ஆட்சி செய்பவர்களுக்கு சற்றும் சலைத்தவர்கள் ...
Tamizhakam