Tuesday, September 24

Tag: Vijay

டீ ஏஜிங் செய்யாத விஜய் முகம் இதுதான் பாருங்க.. விஜய் மகள் வெளியிட்ட Exclusive புகைப்படங்கள்.!
Tamil Cinema News

டீ ஏஜிங் செய்யாத விஜய் முகம் இதுதான் பாருங்க.. விஜய் மகள் வெளியிட்ட Exclusive புகைப்படங்கள்.!

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி அதிகமான வரவேற்பு பெற்ற திரைப்படமாக கோட் திரைப்படம் இருந்து வருகிறது. அதில் ஒரு விஜய் வில்லனாகவும் மற்றொரு விஜய் கதாநாயகனாகவும் இருப்பதாக கதை இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த சமயத்தில் இது ஜெமினி மேன் என்கிற ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவல் என்று பேசப்பட்டது. ஆனால் படம் வெளியான பிறகு இதற்கும் கோட் திரைப்படத்திற்கும் இடையே சில ஒற்றுமைகள் இருந்தாலும் கூட கதையை பொருத்தவரையில் அந்த திரைப்படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாகதான் கோட் திரைப்படம் இருந்து வருகிறது. டீ ஏஜிங் செய்யாத விஜய் முகம் இந்த திரைப்படத்தில் இளமை விஜய்யை காட்டுவதற்காக டி ஏஜிங் என்கிற ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கின்றனர். ஜெமினிமேன் திரைப்படத்திலும் வீல்ஸ்மித் கதாபாத்திரத்தை இளமையாக காட்டுவதற்கு இதே டீ ஏஜிங் என்கிற முறையைதான் பயன்படுத்தினர். ஆனால் கோட் திரைப்பட...
மொதல்ல விஜய்கிட்ட போய் கேளுங்க.. என்னன்னு.. கடுப்பான உதயநிதி ஸ்டாலின்..! தீயாய் பரவும் வீடியோ..!
Tamil Cinema News

மொதல்ல விஜய்கிட்ட போய் கேளுங்க.. என்னன்னு.. கடுப்பான உதயநிதி ஸ்டாலின்..! தீயாய் பரவும் வீடியோ..!

நடிகர் விஜயின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படம் ரிலீசான முதல் நாளில் இருந்து படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தது. தொடர்ந்து படத்தின் வசூலும் 300 கோடியை நெருங்கி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியின் மாநாட்டிற்கான வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார், இதன் ஒரு பகுதியாக நடிகர் விஜய்க்கு மாநாடு நடத்த இடம் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக ஒரு லட்சம் பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடி நிற்க முடியாத அளவுக்கான இடம் மட்டும் தான் நடிகர் விஜய்க்கு கிடைக்கிறது. பெரிய கட்சிகள் 20 லட்சம் பேரை ஒரு இடத்தில் கூட்டி நிற்கவைக்கும் அளவுக்கான பெரிய இடங்கள் நடிகர் விஜய்க்கு கிடைக்கவில்லை. இதற்கு பல்வேறு அரசியல் அழுத்தங்கள் தான் காரணம் என கூறப்படுகிறது. நிலத்தை பயன்படுத்...
“யோவ் VP என்னயா இதெல்லாம்..” G.O.A.T தேறுமா தேறாதா..? படம் எப்படி இருக்கு..? வாங்க பாப்போம்..!
Reviews

“யோவ் VP என்னயா இதெல்லாம்..” G.O.A.T தேறுமா தேறாதா..? படம் எப்படி இருக்கு..? வாங்க பாப்போம்..!

இன்று என்ன திருவிழாவா? என்று கேட்கக் கூடிய அளவுக்கு தியேட்டர்களில் கூட்டம் அலைமோதி வருவதாக பலரும் சொல்லி வருகிறார்கள். அதுவும் எதற்கு என்றால் தளபதி விஜய்யின் தி கோட் [G.O.A.T ]திரைப்படத்தை முதல் ஷோவில் பார்ப்பதற்காகத்தான் ரசிகர்கள் கியூ கட்டி நிற்கிறார்கள். அப்படி விஜயின் திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் அதை சுவைத்து படத்தின் முதல் பகுதியை ரிவ்யூ செய்து இருக்கிறார்கள். அது பற்றி தான் இந்த பதிவில் நீங்கள் விரிவாக தெரிந்து கொள்ளலாம். இந்தப் படத்துக்கு தளபதி விஜய் த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற பெயர் எதற்கு வைத்தார்கள் என்றால் இந்தப் படத்தின் முதல் பகுதி முடியும் போதே உங்களுக்கு எளிதில் தெரிந்துவிடும். இரண்டாவது பகுதியில் என்ன நடக்கும் எப்படி நடக்கும் என்ற அந்த உணர்வுகளை ஒரு பக்கம் தள்ளி வைத்து விடுங்கள் முதல் பகுதியை பற்றி தற்போது பார்க்கலாம். இந்த முதல் பகுதியானது ஒரு...
முதல்வன் Style-லில் ராஜதந்திர கேள்விகள்… மொத்த Suspense ‘ம் போச்சு – பதறிப்போன வெங்கட் பிரபு!
Tamil Cinema News

முதல்வன் Style-லில் ராஜதந்திர கேள்விகள்… மொத்த Suspense ‘ம் போச்சு – பதறிப்போன வெங்கட் பிரபு!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தில் விஜய் உடன் பிரசாந்த் ,பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சௌத்ரி ,மோகன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. செப்டம்பர் 5ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக பட குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கோபியுடன் ஆன நேர்காணலில் கலந்து கொண்டார் வெங்கட் பிரபு. விஜய்யின் கோட் படத்தை பற்றி பல சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக அஜித் மற்றும் விஜய் இவர்கள் இரண்டு பேருடனும் மிகச்சிறந்த நட்பு முறையில் பழகி வரும் ஒரே இயக்குனர் வெங்கட் பிரபு தான். அப்படிப்பட்ட இயக்குனர் விஜய் பற்றியும் அஜித்துடன் பணியாற்றியதை பற்றியும் பல விஷயங்களை பக...
தேதிய குறுச்சிட்டாங்க!.. பரபரப்பான தவெகா மாநாட்டு விபரங்கள்.. கெத்து காட்டும் தளபதி!
Politics

தேதிய குறுச்சிட்டாங்க!.. பரபரப்பான தவெகா மாநாட்டு விபரங்கள்.. கெத்து காட்டும் தளபதி!

தமிழ் திரை படத்தில் முன்னணி நடிகராக விளங்கும் தளபதி விஜய் தற்போது அரசியலில் களம் இறங்கி எம்ஜிஆர்ரை போல சாதிப்பாரா? அல்லது சீமானை போல வெத்து வேட்டாக மாறுவாரா? என்ற ரீதியில் தற்போது கலவை ரீதியான விமர்சனங்கள் இணையம் எங்கும் இடம் பிடிக்க ஆரம்பித்து உள்ளது. இவர் இனி தீவிரமாக அரசியலில் பணிபுரிய இருப்பதால் கோட் மற்றும் அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் மட்டும் நடித்து முடித்து திரை உலகை விட்டு வெளியேறி முழு நேர அரசியலில் களம் காண இருப்பதாக செய்திகள் வெளி வந்தது. தளபதி விஜய்.. தளபதி விஜய் அரசியலில் களம் காண போகிறார் என்ற செய்திகள் வெளி வந்ததை அடுத்து அது சிவகாசி பட்டாசாய் நவித்து விடும் என்று நினைத்த பல அரசியல் கட்சிகளுக்கு தற்போது காய்ச்சலை ஏற்படுத்தக் கூடிய வகையில் இவர் களம் இறங்கி இருக்கும் சம்பவம் உள்ளது. இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து தீவிரமாக உறுப்பினர்களை சேர்க...
எங்க வீட்டுல இதுதான் பழக்கம்… சாப்பிட வந்த மோகன்லாலிடம் விஜய் சொன்ன விஷயம்!.
Tamil Cinema News

எங்க வீட்டுல இதுதான் பழக்கம்… சாப்பிட வந்த மோகன்லாலிடம் விஜய் சொன்ன விஷயம்!.

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் எப்படி விஜய் மிக முக்கியமான நடிகராக இருக்கிறாரோ அதேபோல மலையாள சினிமாவில் அதிக பிரபலமான நடிகராக மோகன்லால் இருந்து வருகிறார். சொல்ல போனால் இங்கு எப்படி ரஜினி கமல் இருக்கிறார்களோ அதே போல மலையாள சினிமாவில் மோகன் லாலும், மம்முட்டியும் இருந்து வருகின்றனர். அப்படி இருக்கும் மோகன்லால் வெகு நாட்களாக தமிழிலும் ஆர்வம் காட்டி வருகிறார். நடிகர் மோகன்லால் தமிழில் நிறைய திரைப்படங்களில் மோகன்லால் நடித்திருக்கிறார் என்பதால் தமிழ் மக்கள் மத்தியில் அடையாளம் காணப்படும் ஒரு நடிகராக மோகன்லால் இருந்து வருகிறார். மோகன்லால் தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடித்த திரைப்படங்களில் இருவர், சிறைச்சாலை போன்ற திரைப்படங்கள் மிக முக்கியமான படங்களாகும். மோகன்லால் ஒரு தனிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். அதனாலேயே அவருக்கு நல்ல நடிப்பு இருக்கும் படங்களில...
விஜய்க்கு எதிராக ரஜினியின் அரசியல் நகர்வு.. ஓப்பனாக கூறிய ப்ளூ சட்டை மாறன்!..
Tamil Cinema News

விஜய்க்கு எதிராக ரஜினியின் அரசியல் நகர்வு.. ஓப்பனாக கூறிய ப்ளூ சட்டை மாறன்!..

நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியது முதலே முன்பு இருந்ததைவிட இப்பொழுது அதிகமாக பிரபலமாகிவிட்டார் என்றுதான் கூற வேண்டும். முன்பெல்லாம் விஜயின் படங்கள் குறித்த பேச்சுக்கள் மட்டும்தான் அதிகமாக இருக்கும். இப்பொழுதெல்லாம் விஜய்யின் அரசியல் குறித்த பேச்சுகளும் அதிகரிக்க துவங்கியிருக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் விஜய் மீது மக்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்புகளே என்று கூறப்படுகிறது. அவரது நடவடிக்கைகளை மக்களும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. விஜய்யின் அரசியல்: கண்டிப்பாக விஜய் ஒரு கடுமையான போட்டியாளராக அரசியலில் இருப்பார் என்பது நிறைய அரசியல்வாதிகளின் கருத்தாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஜனவரியில் கட்சியின் பெயர் அறிவித்த விஜய் அதற்கு பிறகு கட்சி தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் கொடுக்காமல் இருந்தார். எப்படியும் அறிவிப்பு தாமதமாகதான் வரும் என்று நினைத்து வந்த நிலையி...
த.வெ.கா அதிமுக கூட்டணி பத்தி முடிவு எடுக்கப்படும்.. எடப்பாடி பழனிச்சாமியின் புது அறிவிப்பு!..
Politics

த.வெ.கா அதிமுக கூட்டணி பத்தி முடிவு எடுக்கப்படும்.. எடப்பாடி பழனிச்சாமியின் புது அறிவிப்பு!..

தமிழக வெற்றி கழகம் என்று தனது கட்சியின் பெயரை விஜய் அறிவித்தது முதலே விஜய்க்கு என்று ஒரு எதிர்பார்ப்பு என்பது மக்கள் மத்தியில் அதிகரிக்க துவங்கியிருக்கிறது. பொதுவாக சினிமா நடிகர்கள் மீது மக்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பது சாதாரண விஷயம் தான். ஏனெனில் ஏற்கனவே மக்கள் மத்தியில் அவர்கள் பிரபலமாக இருப்பதனால் அவர்கள் அரசியலுக்கு வந்தால் ஏதாவது சாதிப்பார்கள் என்று மக்கள் நினைக்கின்றனர். மேலும் இரண்டு முக்கிய கட்சிகள் மட்டுமே வெகு காலங்களாக தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருவதால் ஒரு புதிய கட்சி வந்தால் நன்றாக இருக்கும் என்றும் ஒரு பக்கம் ஆவல் இருந்து வருகிறது. விஜய்யின் கட்சி: இந்த நிலையில் அந்த ஆவலை விஜய் பூர்த்தி செய்வாரா என்பதும் கேள்வியாக இருந்து வருகிறது. கட்சி துவங்கியது முதலே பொறுப்பான சில வேலைகளை விஜய் செய்து வந்தார். அந்த வகையில் தென் தமிழ்நாட்டில் அதிக மழை வெள்ளம் ஏற்பட்ட பொழுது அங...
அதிரி புதிரியா இருக்கு.. வெளியான கோட் படத்தின் புது பிக்சர்ஸ்.. தளபதி மாஸ்..
Tamil Cinema News

அதிரி புதிரியா இருக்கு.. வெளியான கோட் படத்தின் புது பிக்சர்ஸ்.. தளபதி மாஸ்..

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தது முதல் அவரது சினிமா பயணம் என்பது முற்றுப்பெற்று விட்டது என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் அரசியலுக்கு வருவதாக அறிவித்த உடனே அதற்குப் பிறகு இரண்டு திரைப்படங்களில்தான் நடிப்பதாக விஜய் கூறி இருக்கிறார். 2026 தேர்தலுக்குப் பிறகு விஜய் முற்றிலுமாக சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்திருக்கிறார். இதனால் விஜய் அடுத்து நடிக்கும் இரண்டு திரைப்படங்களுமே முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக பார்க்கப்படுகின்றன. கோட் படம்: சொல்லி வைத்தார் போல அந்த இரண்டு திரைப்படங்களுமே ஏற்கனவே அஜித்தை வைத்து திரைப்படங்கள் இயக்கிய இயக்குனர்கள் கை வசம் சென்றிருக்கிறது. அந்த வகையில் விஜய்யின் 68வது திரைப்படமான கோட் திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு தொடர்ந்து ஏற்கனவே அதிக வரவேற்பு ஏற்பட்டு உள்ளது. ஏனெனில் மாநாடு திரைப்படம் போலவே இந்த திரைப...
ஆரம்பத்திலேயே விழுந்த அடி.. கொடியை பார்த்தே இவ்ளோ நடுக்கமா..? பொங்கிய எதிரிகள்..!
Tamil Cinema News

ஆரம்பத்திலேயே விழுந்த அடி.. கொடியை பார்த்தே இவ்ளோ நடுக்கமா..? பொங்கிய எதிரிகள்..!

நடிகர் விஜய் தமிழ வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை துவங்கி அரசியலில் குதித்துள்ளார். விஜய் கட்சிக்கொடி ஆரம்பித்த உடனேயே அவருடைய கொடியை பார்த்து எதிரிகளுக்கு நடுக்கம் வந்துவிட்டது. நடிகர் விஜய் அரசியல் பயணம்: அதனால் தான். அந்த கொடியை மீம்ஸ் போட்டு விமர்சித்த ட்ரோல் செய்து இருந்தனர். நீங்கள் ஒரு நபரின் செயலையோ, ஒரு நபரையோ எந்த அளவுக்கு விமர்சித்து கிண்டல் அடிக்கிறீர்களோ அந்த நபர் அந்த அளவுக்கு அதிவேக வளர்ச்சி அடைந்து வருகிறார் என்பது அர்த்தம். இந்த கொடி தயாரிக்க அவர் எத்தனை கஷ்டப்பட்டு இருப்பார்? எத்தனை யோசனைகள் செய்திருப்பார்? எத்தனை திருத்தங்கள் செய்திருப்பார்? எத்தனை பேர் அதில் சம்மந்தப்பட்டிருப்பார்கள்? அந்த கொடியில் என்னென்ன இடம் பெற வேண்டும் என்ற யோசனைகள் எவ்வளவு இருந்திருக்கும். ஆனால் இது எல்லாம் யோசிக்காமல் விமர்சிப்பவர்கள் மிக சுலபமாக விமர்சித்து தள்ளி விடுகிறார்கள். அ...
Exit mobile version