Tuesday, September 24

Tag: Vijay

அண்ணா, எம்.ஜி.ஆர் வரிசையில் அடுத்து நாந்தான்… சூசகமாக சொன்ன தளபதி.. இதை கவனிச்சீங்களா?
Politics

அண்ணா, எம்.ஜி.ஆர் வரிசையில் அடுத்து நாந்தான்… சூசகமாக சொன்ன தளபதி.. இதை கவனிச்சீங்களா?

விஜய் கட்சியை துவங்கியது முதலே அவரைக் குறித்து சினிமா களத்திலும் சரி. அரசியல் களத்திலும் சரி வரவேற்புகளும் எதிர்பார்ப்புகளும் அதிகரிக்க துவங்கியிருக்கின்றன. அரசியல்களத்தில் எதிர்பார்ப்புகள் வந்திருப்பதில் நியாயம் உள்ளது. ஆனால் சினிமா களத்தில் எதற்காக இப்படி ஒரு எதிர்பார்ப்பு என்று கேட்டால் இனி திரைப்படங்களில் நடிக்க போவதில்லை என்று அறிவித்திருக்கிறார் விஜய். 2026 வரை மட்டுமே திரைப்படங்களில் நடிப்பேன். அந்த தேர்தலுக்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று வெளிப்படையாக கூறிவிட்டார் விஜய். விஜய்யின் முடிவு: 2026க்குள் மொத்தமாகவே அவரது நடிப்பில் இரண்டு திரைப்படங்கள்தான் வர இருக்கின்றன. தற்சமயம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும் கோட் திரைப்படம், அதற்குப் பிறகு இயக்குனர் ஹெச் வினோத் அவரை வைத்து ஒரு திரைப்படம் இயக்க இருக்கிறார். அதற்கு பிறகு முழுவதுமாக திரைத்துறையை விட்டு விலக...
விஜய் கொடியில் யானையை நீக்கணும்.. முதல் நாளே வந்த பிரச்சனை.. அட கொடுமையே!.
Politics

விஜய் கொடியில் யானையை நீக்கணும்.. முதல் நாளே வந்த பிரச்சனை.. அட கொடுமையே!.

நடிகர் விஜய் கட்சி தொடங்குவதாக கூறியது முதலே அது குறித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் அதிகரிக்க துவங்கியது. ஏனெனில் விஜய் கட்சித் தூங்குவார் என்கிற பேச்சே காவலன் திரைப்படம் வெளியான காலகட்டத்தில் இருந்தே இருந்து வந்தது. ஆனால் விஜய் அதற்கு எந்த ஒரு பதிலும் கொடுக்காமல் இருந்து வந்தார். அதற்கு பிறகு அவர் நடித்த கத்தி, சர்க்கார் மாதிரியான திரைப்படங்களில் அவர் தொடர்ந்து அரசியல் பேசியதை அடுத்து கண்டிப்பாக விஜய் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டது. மற்ற நடிகர்களை போன்று சொல்லிக்கொண்டே இல்லாமல் திடீரென கட்சியை துவங்கினார் விஜய். இந்த வருட துவக்கத்தில் அவர் கட்சி துவங்கிய பொழுது இனி சினிமாவில் நடிக்க போவதில்லை கட்சியில்தான் முழு ஈடுபாடாக இருக்க போவதாக கூறினார் விஜய். விஜய் கட்சி கொடி: இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தாலும் விஜய்யின் அடுத்த அரசியல் நகர்வுக்காக ரசிகர்கள் காத்திருக்க துவங்க...
கேப்டன் வீட்டில் தளபதி விஜய்.. என்ன நடக்கிறது? வைரல் நியூஸ்..
Tamil Cinema News

கேப்டன் வீட்டில் தளபதி விஜய்.. என்ன நடக்கிறது? வைரல் நியூஸ்..

தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தளபதி விஜய் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆரம்ப காலத்தில் தளபதி நடித்த படங்களில் பல தோல்வி படங்களாக இருந்தாலும் தனது முயற்சியை கைவிடாமல் கடுமையான உழைப்பினை செய்து இன்று இண்டஸ்ட்ரியல் மாஸ் ஹீரோவாக உருவாக்கி இருக்கிறார். கேப்டன் வீட்டில் தளபதி.. தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் கோட் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படமானது வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதை தெரிந்த ரசிகர்கள் படத்தை காணும் ஆவலில் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஏற்கனவே தளபதி நடிப்பில் வெளி வந்த லியோ திரைப்படம் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்றதை அடுத்து இந்த திரைப்படமாவது ரசிகர்களின் ரசனிக்கு ஏற்ப அமையும் என்ற எதிர்பார்ப்பு எகிரி உள்ள நிலையில் படத்தின் இறுதி கட்டப் பணிகள் ...
GOAT படத்தால் பல கோடி நஷ்டம்…? ரிலீசுக்கு முன்னே இப்படி சொல்லிட்டாரே அர்ச்சனா கல்பாத்தி!
Tamil Cinema News

GOAT படத்தால் பல கோடி நஷ்டம்…? ரிலீசுக்கு முன்னே இப்படி சொல்லிட்டாரே அர்ச்சனா கல்பாத்தி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அர்ச்சனா கால்பாத்தி தயாரித்து வருகிறார். படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இரட்டை வேடத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கோட் திரைப்படம்: இந்த ட்ரைலர் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது என்று சொல்லலாம். முன்னதாக படத்தில் இடம் பெற்ற மூன்று பாடல்களும் வெளியான நிலையில் அடுத்ததாக டிரைலர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து பிரசாந்த், பிரபுதேவா, ஹஜ்மல், பிரேம்ஜி, ஜெயராம், சினேகா, மீனாட்சி சௌத்ரி, ஒய் ஜி மகேந்திரன், லைலா, உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள் . அது மட்டும் இல்லாமல் பல வருடங...
“டேய் சூப்பரா இருக்கு டா…. GOAT ட்ரெய்லர் பார்த்து விஜய்க்கு வாழ்த்து சொன்ன அஜித்!
Tamil Cinema News

“டேய் சூப்பரா இருக்கு டா…. GOAT ட்ரெய்லர் பார்த்து விஜய்க்கு வாழ்த்து சொன்ன அஜித்!

தமிழ் சினிமாவில் இரு துருவ நட்சத்திரங்கள் ஆன அஜித் விஜய் இருவரும் மிகப்பெரிய நட்சத்திர ஹீரோக்களாக இருந்து வருகிறார்கள். இவர்கள் இருவரது ரசிகர்களும் போட்டி போட்டுக் கொண்டு அடித்துக்கொண்டு இருந்தாலும். இவர்கள் என்னவோ உண்மையிலேயே நெருங்கிய நண்பர்கள் ஆக தான் இருக்கிறார்கள். அஜித் - விஜய் : அதை அவ்வப்போது செய்திகள் வெளியாகி அதை உறுதிப்படுத்தும். திரைப்படங்களில் போட்டி பொறாமை இன்றி இருக்கும் நடிகர்களாக அஜித்-விஜய் உண்மையிலே இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் கோட் இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார் . இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் அப்பா மகனாக நடித்திருக்கிறார் . இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து சினேகா, லைலா , பிரசாந்த் ,மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்...
GOAT ட்ரெய்லரில் கண்டிப்பா இதை கவனிச்சிருக்க மாட்டீங்க..! வேற லெவல் வெறித்தனம்..!
Tamil Cinema News

GOAT ட்ரெய்லரில் கண்டிப்பா இதை கவனிச்சிருக்க மாட்டீங்க..! வேற லெவல் வெறித்தனம்..!

விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை ஐந்து மணிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் இது குறித்து ஆவலுடன் காத்திருந்த நிலையில் வெளியான கோட் படத்தின் டிரைலர் தற்சமயம் அதிக வைரலாகி வருகிறது. முக்கியமாக ரசிகர்களுக்கு பிடித்த வகையில் இந்த ட்ரைலர் அமைந்திருக்கிறது. ஏற்கனவே வெளியான கோட் திரைப்படத்தின் பாடல்கள் போல இதுவும் விமர்சனத்திற்கு உள்ளாகாமல் அதற்கு பதிலாக அதிகமான வரவேற்பை பெற்று இருக்கிறது. GOAT ட்ரைலர்: இந்த ட்ரைலர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பதால் அடுத்து நடிக்கும் இரண்டு திரைப்படங்களிலும் அரசியல் சம்பந்தமான விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதையும் கூட இந்த ட்ரைலரிலேயே ஒரு வகையில் பூர்த்தி செய்து இருக்கிறார் வெங்கட் பிரபு. பொதுவாகவே அரசியல் சார்ந்த விஷயங்களை பேசக்கூடியவர் ...
பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. தொளதொள டாப்ஸ்.. லெக்கின்ஸ் பேண்டில் திரிஷா..!
Actress

பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. தொளதொள டாப்ஸ்.. லெக்கின்ஸ் பேண்டில் திரிஷா..!

சாமி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை திரிஷா. சாமி படம்தான் அவருக்கு ரிலீசான விதத்தில் முதல் திரைப்படம் என்றாலும் அதற்கு முன்பே த்ரிஷா நடித்த திரைப்படம் லேசா லேசா. தமிழில் முதன்முதலாக பிரியதர்ஷன் இயக்கிய லேசா லேசா திரைப்படத்தில்தான் கதாநாயகியாக நடித்தார் திரிஷா. ஆனால் அந்த திரைப்படம் தாமதமான காரணத்தினால் திரிஷாவின் முதல் திரைப்படமாக சாமி படம் அமைந்துவிட்டது. இந்த திரைப்படங்கள் இவருக்கு கொடுத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்த ஒரு சில வருடங்களிலேயே நடிகர் விஜய்க்கு ஜோடியாக கில்லி திரைப்படத்தில் நடித்தார். கில்லி திரைப்படம் தமிழக அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. பாத்துகிட்டே இருக்கலாம் போல தெலுங்கில் வெளியான திரைப்படத்தின் ரீமேக்காகதான் ஒக்கடு திரைப்படத்தின் ரீமேக்காகதான் கில்லி திரைப்படம் வெளியானது. ஆனால் ஒக்கடுவை விட கில்லிதான் நன்றாக இருக்கிறத...
விஜய்யா..? இல்ல, விஜய் தேவரகொண்டாவா..? ராஷ்மிகா மந்தனா கொடுத்த பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..!
Tamil Cinema News

விஜய்யா..? இல்ல, விஜய் தேவரகொண்டாவா..? ராஷ்மிகா மந்தனா கொடுத்த பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..!

1996-ஆம் தேதி ஏப்ரல் 5-ஆம் தேதி பிறந்த ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆரம்ப நாட்களில் கன்னட படத்தின் மூலம் அறிமுகம் ஆன இவர் இதனை அடுத்து தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்து அதிகளவு ரசிகர்களை பெற்றிருக்கிறார். தற்போது ரசிகர்கள் விரும்பும் நடிகைகளில் ஒருவராக திகழும் ராஷ்மிகா மந்தனா விஜய தேவர்கொண்டா மற்றும் விஜயோடு இணைந்து நடித்தது உங்கள் நினைவில் இருக்கலாம். இதை அடுத்து இவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் இவர் எப்படி பதில் அளித்தார் என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். விஜய்யா..? இல்ல, விஜய் தேவரகொண்டாவா..? ராஷ்மிகா மந்தனா விஜய்யோடு வாரிசு திரைப்படத்தில் மிகச் சிறப்பான முறையில் நடித்திருந்ததோடு மட்டுமல்லாமல் அவர் நடனத்திறனுக்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பாடலுக்கு சிறப்பான முறையில் நடனம் ஆடி ...
விஜய் கட்சி தொடங்கியதும் நான் கேட்ட முதல் விஷயம் இது தான்.. கீர்த்தி சுரேஷ் பகீர்..!
Actress

விஜய் கட்சி தொடங்கியதும் நான் கேட்ட முதல் விஷயம் இது தான்.. கீர்த்தி சுரேஷ் பகீர்..!

தமிழ் சினிமாவில் நடித்த இரண்டாவது திரைப்படத்திலேயே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இரண்டாவது திரைப்படம் ரஜினி முருகன் திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார் கீர்த்தி சுரேஷ். அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. இருந்தாலும் சிவகார்த்திகேயன் படத்தில்தான் அதிக வரவேற்பு கிடைத்தது அதனை தொடர்ந்து ரெமோ திரைப்படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். கீர்த்தி சுரேஷ் பிறகு சீம ராஜா திரைப்படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிளாஷ்பேக் கதைகளில் மட்டும் வருவார் கீர்த்தி சுரேஷ். சிவகார்த்திகேயனுக்கு பிறகு கீர்த்தி சுரேஷ் அதிகமாக சேர்ந்து நடித்தது நடிகர் விஜய் கூடதான். பைரவா மற்றும் சர்க்கார் ஆகிய இரண்டு திரைப்படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இந்த சமயத்தில் கீர்த்தி சுரேஷிற்கும் விஜய்க்கும் ...
இதற்கான ரூட்டு விஜய்க்கு தெரிஞ்சிருக்கு… மேடையில் ஓப்பனாக பேசிய MP கனிமொழி..!
Tamil Cinema News

இதற்கான ரூட்டு விஜய்க்கு தெரிஞ்சிருக்கு… மேடையில் ஓப்பனாக பேசிய MP கனிமொழி..!

தமிழக அரசியல் களத்தில் விஜய் களம் இறங்கியது முதல் அது குறித்து எதிர்பார்ப்புகள் என்பது அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து விஜய் அடுத்து என்னவெல்லாம் செய்யப் போகிறார் என்று அரசியல் பிரமுகர்களும் ரசிகர்களும் கண்காணித்த வண்ணம் இருக்கின்றனர். இந்த வருட துவக்கத்தில் விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார். அது முதலே விஜய் அரசியலில் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்கிற பேச்சு இருந்து வருகிறது. இதற்கு நடுவே அடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்க போவதில்லை. விஜய் 2026 சட்டமன்றத் தேர்தல் வரைதான் திரைப்படங்களில் நடிப்பதாகவும் அதற்குப் பிறகு மொத்தமாக திரை துறையை விட்டு விஜய் விலக இருப்பதாகவும் கூறப்பட்டது. இது அனைவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தாலும் அரசியல் தலைவராக விஜய் என்ன செய்யப் போகிறார் என்பது ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஊட்டும் விஷயமாக இருந்து வருகிறது. அதற்கு ஏற்றார் போல...
Exit mobile version