Tuesday, September 24

Tag: VJ மணிமேகலை

செருப்ப கழட்டி அடிக்கணும்.. மணிமேகலையை கிழித்து தொங்க விட்ட வாயாடி வனிதா..
Television

செருப்ப கழட்டி அடிக்கணும்.. மணிமேகலையை கிழித்து தொங்க விட்ட வாயாடி வனிதா..

குக் வித் கோமாளி சீசன் 5 மணிமேகலை விஜேவாக பணிபுரிந்ததை அடுத்து அதில் விஜே பிரியங்கா போட்டியாளராக கலந்து கொண்டு இருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு விஜே பிரியங்காவின் டாமினேஷன் தாங்காமல் அந்த ஷோவை விட்டு வெளியேறினார் மணிமேகலை. இந்நிலையில் போட்டியாளராக பங்கேற்ற பிரியங்கா எப்படி மணிமேகலையின் மீது இப்படி டாமினேஷன் செய்து அவரை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாமல் வெளியேற்றினார் என்பது குறித்து இணையங்களில் பரபரப்பாக செய்திகள் வெளி வந்தது. செருப்ப கழட்டி அடிக்கணும்.. இந்நிலையில் மணிமேகலைக்கு ஆதரவாக பலரும் பிரியங்காவுக்கு ஆதரவாக சிலரும் தங்களது கருத்துக்களை சொல்லி வரக்கூடிய வகையில் பிரியங்காவால் பல விஜேக்கள் விஜய் டிவியை விட்டு வெளியே சென்ற விஷயங்கள் வெளியுலகுக்கு அம்பலமானது. இதனை அடுத்து தன்மான தமிழச்சியாக சித்தரிக்கப்பட்ட மணிமேகலை வருமானத்தை விட தன்மானம் பெரிது என்று கூறியது...
சண்டையை வேடிக்கை தான் பாக்கணும்.. மாகாபாவின் பதிலை கேட்டு விளாசும் நெட்டிசன்கள்!..
Television

சண்டையை வேடிக்கை தான் பாக்கணும்.. மாகாபாவின் பதிலை கேட்டு விளாசும் நெட்டிசன்கள்!..

ஊரு இரண்டாகினால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்லுவார்கள். அந்த வகையில் தான் தற்போது மணிமேகலை கிளப்பிவிட்டிருக்கும் பிரச்சனையால் இணையமே தீப்பிடித்து எரிகிறது என்று சொல்லலாம். இந்நிலையில் மணிமேகலை இனிமேல் குக் வித் கோமாளியில் பணியாற்ற போவதில்லை. தனக்கு தன்மானம் மட்டும் தான் பெரிது காசுக்காக அதை நான் விற்க முடியாது என்று பல குற்றச்சாட்டுகளை பிரியங்காவின் மீது சுமத்திய நிலையில் அதில் இருந்து வெளியேறியது பெரும் அதிர்ச்சியை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தியது. சண்டையை வேடிக்கை தான் பாக்கணும்.. இந்நிலையில் மணிமேகலைக்கு ஆதரவாக பலரும் பிரியங்காவுக்கு ஆதரவாக சிலரும் அவர்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்ற வேளையில் புரொடக்சன் ஹவுஸும் பிரியங்காவுக்கு தான் சப்போர்ட் செய்கிறது. பிரியங்கா சொல்வதைக் கேட்டு நடப்பதன் மூலம் பல வாய்ப்புகள் கிடைக்கும் அப்படி நெகிழ்ந்து கொடுக்காமல் சென்றவர்களின...
அட…ச்சீ இதுவும் ஒரு பொழப்பா? சோசியல் மீடியாவ பத்த வச்ச மணிமேகலை!! இப்ப பண்ண வேலைய பாத்தீங்களா?
Television

அட…ச்சீ இதுவும் ஒரு பொழப்பா? சோசியல் மீடியாவ பத்த வச்ச மணிமேகலை!! இப்ப பண்ண வேலைய பாத்தீங்களா?

சமூக வலைத்தளங்களில் எந்த பக்கத்தை எடுத்தாலும் விஜே மணிமேகலை தன்மானம் தான் பெரிது காசு பெரிதல்ல என்று பிரியங்காவின் மீது குற்றம் சாட்டிய பல்வேறு வகையான விஷயங்கள் வெட்ட வெளியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. இதை அடுத்து இது குறித்து பல்வேறு தரப்பினரும் கலவை ரீதியான விமர்சனங்களை வைத்து வருவதோடு அவர்களுக்குள் போட்டா போட்டி போட்டு பேட்டிகளை கொடுத்து வந்து அனைவரையும் திகைக்க வைத்து இருக்கிறார்கள். அட…ச்சீ இதுவும் ஒரு பொழப்பா? வி ஜே மணிமேகலை தனது சொந்த முயற்சியாலும் உழைப்பாலும் பல ஆண்டுகள் விஜய் டிவியில் பயணித்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இவர் ஆரம்ப காலத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு இருக்கிறார். இதனை அடுத்து மக்கள் மத்தியில் குக் வித் கோமாளிக்கு என்று ஒரு தனி பேன் சர்க்கில் உள்ளது. இதுவரை நான்கு சீசங்கள் முடிந்து விட்ட நிலையில் ஐந்த...
பிரியங்காவுக்கு விழுந்த செருப்படி.. யாரும் அறியாத மறுபக்கம்..! பீகாரி பிரியங்காவில் TVயில் வந்த குழப்பம்..!
Television

பிரியங்காவுக்கு விழுந்த செருப்படி.. யாரும் அறியாத மறுபக்கம்..! பீகாரி பிரியங்காவில் TVயில் வந்த குழப்பம்..!

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இந்த வார்த்தை வெறும் வார்த்தை அல்ல. பல மாநிலங்களில் இருந்து இங்கு வரும் அனைவரையும் வாழ வைக்கக்கூடிய தமிழகத்தில் நம்பர் ஒன் டிவிக்கு டப் கொடுக்கும் விஜய் டிவியில் நடக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் ஒரு மிகப்பெரிய அதிர்வலை ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கிய விஜே பிரியங்கா தமிழச்சியான மணிமேகலைக்கு கொடுத்த தொடர் டார்ச்சர்கள் இதைத் தொடர்ந்து மணிமேகலை குக் வித் கோமாளி ஷோப்க்கு பை பை சொல்லி வெளியேறியது போன்றவை தான் இணையங்களில் வைரலாக பேசப்படுகிறது. பிரியங்காவுக்கு விழுந்த செருப்படி.. விஜய் டிவியில் ஆங்கர் ஆக பணிபுரிந்த டிடியை உங்களுக்கு நினைவில் இருக்கலாம். தன் உடல்நிலை காரணமாக டிடி விஜய் டிவியை விட்டு வெளியேறினார். அவரை அடுத்து அந்த இடத்தை பக்காவாக பிடித்துக் கொண்ட பிரியங்கா தற்போது சீனியார்ட்டியை கையில் எடுத்து...
இதை செஞ்சு தான் MANIMEGALAI’ய ஒதுக்கிட்டாங்க.. IRFAN மாதிரி ஒரு WORST பாத்ததே இல்ல.. ரஞ்சித் மனைவி பகீர் தகவல்..!
Television

இதை செஞ்சு தான் MANIMEGALAI’ய ஒதுக்கிட்டாங்க.. IRFAN மாதிரி ஒரு WORST பாத்ததே இல்ல.. ரஞ்சித் மனைவி பகீர் தகவல்..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்த விஷயங்களை ரஞ்சித்தின் மனைவி மிக நேர்த்தியான முறையில் விளக்கியதோடு வாய்ப்பு அனைவருக்கும் சமமான முறையில் கொடுத்தால் தான் வளர்ச்சி அடைய முடியும் என்பதை கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் விஜய் டிவி மற்றும் புரொடக்ஷன் சைடில் MANIMEGALAI-க்கு எந்த விதமான ஆதரவும் இல்லை என்பதை இந்த நிகழ்வு அப்பட்டமாக வெளிப்படுத்தி மொத்தமாக மணிமேகலையை ஒதுக்கி வைத்து விட்டார்கள். இதை செஞ்சு தான் MANIMEGALAI’ய ஒதுக்கிட்டாங்க.. மக்களை மகிழ்விக்கக்கூடிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக திகழும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நான்கு சீசன்களை முடித்து விட்ட நிலையில் தற்போது ஐந்தாவது சீசனில் விஜய் பிரியங்கா பிரபல youtuber இஃப்ரான் போன்ற பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள இந்த நிகழ்ச்சியை விஜே மணிமேகலை தொகுத்து வழங்கி இருக்கிறார். இதில் மணிமேகலை பிரியங்காவின் ஜூனியராக நினைத்துக் கொண்ட...
மணிமேகலை மீது மோசமான வார்த்தை பயன்படுத்திய பிரியங்கா..! கசிந்த ஆடியோ.. கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்..!
Television

மணிமேகலை மீது மோசமான வார்த்தை பயன்படுத்திய பிரியங்கா..! கசிந்த ஆடியோ.. கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்..!

மணிமேகலை இனிமேல் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் தான் இல்லை தனக்கு தன்மானம் தான் பெரிது என்று சொல்லியிருப்பதை அடுத்து பிரியங்கா மற்றும் மணிமேகலை இடையே நடந்தது என்ன ரசிகர்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.   விஜய் டிவியில் குக் வித் கோமாளிகையில் நடந்த நிகழ்வானது மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அரசியலைப் போல நிகழ்ச்சியில் கூடவா இது மாதிரியான பாலிடிக்ஸ் நடக்கும் என்று பலரும் பல்வேறு வகையில் பேசி வருகிறார்கள். மணிமேகலை மீது மோசமான வார்த்தை பயன்படுத்திய பிரியங்கா.. இதற்குக் காரணம் மணிமேகலை கூறிய வார்த்தைகள் இன்று இணையங்களில் ட்ரெண்டிங்காக உள்ளது. சுயமரியாதையை இழந்து பெயர் புகழ் என எதை சம்பாதித்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. எனவே நான் இனிமை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருக்க மாட்டேன் என்று ஆணித்தரமாக போல்டாக பேசி கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக...
வருமானமா..? தன்மானமா..? குக் வித் கோமாளியில் நடந்த உண்மை இது தான்..! இப்போ ரசிகர்கள் யார் பக்கம் தெரியுமா..?
Television

வருமானமா..? தன்மானமா..? குக் வித் கோமாளியில் நடந்த உண்மை இது தான்..! இப்போ ரசிகர்கள் யார் பக்கம் தெரியுமா..?

வருமானத்தை விட எனக்கு தன்மானம் தான் முக்கியம் என்று வீர தமிழச்சியாய் தனக்கு நேர்ந்த இந்த நிலைமைக்கு காரணம் இவர்தான் என்று தோல் உரித்து காட்டி இருக்கும் குக் வித் கோமாளி மணிமேகலை, பிரியங்கா இடையே நடந்த விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம். இதனை அடுத்து தற்போது இணையம் முழுவதுமே மணிமேகலை ராக், விஜய் டிவி ஷாக் என்ற ரீதியில் பல்வேறு வகையான கருத்துக்களை முன்வைத்து இணையும் முழுவதும் இவர்களது விஷயம் வைரலாக வெளிவர ஆரம்பித்துவிட்டது. வருமானமா..? தன்மானமா..? குக் வித் கோமாளியில்.. அப்படி குக் வித் கோமாளியில் என்ன நடந்தது. இந்த இரண்டு கலைஞர்கள் இடையே அப்படி என்ன மோதல் ஏற்பட்டது. அதன் உண்மை நிலை என்ன என்பது தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இந்நிலையில் குக் வித் கோமாளியில் இருந்த மணிமேகலை சில நாட்களுக்கு முன்பு சில புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார...
உன்ன செரு** கழட்டி அடிக்கணும்.. VJ பிரியங்கா என் வாழ்க்கையை அழிச்சிட்டா.. பிரபல வி ஜே பதிலடி!..
Television

உன்ன செரு** கழட்டி அடிக்கணும்.. VJ பிரியங்கா என் வாழ்க்கையை அழிச்சிட்டா.. பிரபல வி ஜே பதிலடி!..

ராஜாக்களின் காலத்தில் மட்டுமல்ல தற்போதும் அது போல் ஒருவரை வீழ்த்தி தான் வாழ்வதில் சுகம் காணக்கூடிய பல இருக்கிறார்கள் என்பதற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் VJ பிரியங்கா பண்ணியிருக்கும் வேலை பலரையும் காரி உமிழ வைத்துவிட்டது. இது பற்றி மணிமேகலை ஆரம்பத்தில் சில விஷயங்களை பூதகமாக பேசி பின் இனிமேல் குக் வித் கோமாளியில் நான் இல்லை என்று சொன்ன போது ரசிகர்கள் பலருக்கும் தலைகால் புரியாமல் என்ன ஆனது என்று குழம்பியதை அடுத்து விவரமாக விஷயம் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது. உன்ன செரு** கழட்டி அடிக்கணும்.. மணிமேகலையின் போல்டான ஓப்பன் டாக்குக்கு பிறகு தான் பல விஷயங்கள் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆள பார்க்கும் போது சுமாராக இருந்தாலும் இத்தனை பேர் வாழ்க்கையில் பிரியங்கா விளையாடி இருப்பது அவர்கள் கேரியரை அழித்து இருப்பதை நினைத்தால் அவரை என்ன செய்தாலும் தவறில்லை என்பது போல் தோன்றி விட்டது. மே...
அட.. எல்லாம் இவங்க பார்த்த வேலையா? CWC இனி வேண்டவே வேண்டாம் விலகிய மணிமேகலை..
Television

அட.. எல்லாம் இவங்க பார்த்த வேலையா? CWC இனி வேண்டவே வேண்டாம் விலகிய மணிமேகலை..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் பலரும் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வரிசையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.  இந்த நிகழ்ச்சிக்காக மக்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய ஃபேன் சர்கிள் உள்ளது என்றால் அது மிகையல்ல. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் அமக்கலமாக நடந்து வருகிறது. இதில் பலரும் போட்டியாளர்களாக பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.  அட.. எல்லாம் இவங்க பார்த்த வேலையா?  இந்தப் போட்டியில் பங்கேற்றிருக்கும் மணிமேகலை 2009 ஆம் ஆண்டு கல்லூரியில் படிக்கும் போதே சன் மியூசிக் வேலை பார்த்தவர். 17 வயது தான் அப்போது அவருக்கு. சுமார் 15 ஆண்டுகள் எத்தனையோ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக குக் வித் கோமாளிகளும் பணியாற்றி இருக்கிறார்.  மேலும் முதல் மூன்று...
பாஸ்போர்ட் ஆபீசில் நடந்த கொடுமை…. 2 மணி நேரம் அவமானப்பட்டேன்…. மணிமேகலை வேதனை!
Actress

பாஸ்போர்ட் ஆபீசில் நடந்த கொடுமை…. 2 மணி நேரம் அவமானப்பட்டேன்…. மணிமேகலை வேதனை!

90ஸ் கிட்ஸ் பேவரைட் தொகுப்பாளினியான விஜே மணிமேகலை முதன்முதலில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் வீடியோ ஜாக்கியாகவும் இருந்து வரும் மணிமேகலை கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக இந்த தொலைக்காட்சி துறையில் பணியாற்றி வருகிறார். VJ மணிமேகலை: மூலை முடுக்கு எல்லாம் இவரது தொலைக்காட்சி நிகழ்ச்சி சென்றடைந்தது. அதன் மூலமாக ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் மனதிலும் மிகவும் பிரபலமான விஜேவாக இருந்தார். கலகலப்பான பேச்சும், எதார்த்தமான இவரது பழகும் குணம் தான்கோடிக்கணக்கான ரசிகர்களிடையே சென்றடைந்தது என்று சொல்லலாம். எந்த ஒரு பந்தமும் காட்டாமல் எளிய மக்களிடம் கூட மிகவும் சாதாரணமாக பழகும் குணம் கொண்டவர் விஜே மணிமேகலை. சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளியாக இருந்து வந்த மணிமேகலை இதனிடையே வாய்ப்புகள் பெரிதாக கிடை...
Exit mobile version