விஜய் டிவி பிரியங்கா மறுமணம்.. மாப்பிள்ளை யாரு தெரியுமா..?
VJ பிரியங்கா விஜய் டிவியின் சொத்து என கூறப்படும் அளவுக்கு அவரது பங்களிப்பு விஜய் டிவியில் அவ்வளவு முக்கியமானதாக இருந்துள்ளது.
விஜய் டிவியின் டிஆர்பி லெவல் கிடுகிடுவென உயர்ந்து உச்சத்தை தொட்டத்தாரு மிக முக்கிய காரணமாக விஜே பிரியங்கா பார்க்கப்படுகிறார்.
ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கலகலப்பான பேச்சு மற்றும் போட்டியாளர்களை எந்தவிதிலும் முகம் சுளிக்க வைக்காமல் வடிவேலு போன்று தன்னைத்தானே கிண்டல் அடித்துக் கொண்டு அடுத்தவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார்.
VJ பிரியங்கா:
அடுத்தவர்கள் முகம் சுளிக்கும்படி ஒரு வார்த்தை கூட கூறாமல் மிகச்சிறந்த காமெடிகள் செய்து மனம் நோகாமல் மற்றவர்களை சிரிக்க வைப்பது என ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் தொலைக்காட்சி ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தவர் பிஜே பிரியங்கா.
இதையும் படியுங்கள்: ஆளை விடுடா சாமி.. படுக்கையில் புரட்டி எடுத்த ஹீரோ.. எகிறி ஓடிய கீர்த்தி சுரேஷ...