சின்னத்திரை சீரியல் நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் மரணம்!! அதிர்ந்த ரசிகர்கள்.. கவலையில் சின்னத்திரை..
சின்னத்திரை சீரியல் நடிகராக விளங்கிய யுவன்ராஜ் நேத்ரன் விஜய் டிவியில் வெளிவந்த பாக்கியலட்சுமி, பொன்னி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர். இவர் ...