நடிகை தமன்னாவுக்கு விரைவில் டும் டும் மா? மாப்பிள்ளை யார் என்று தெரியுமா? வெளியான விபரங்கள்…!!

 தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளின் வரிசைகள் இடம் பிடித்திருந்தவர் நடிகை தமன்னா தற்போது அவர் படிப்படியாக தான் நடிக்கக்கூடிய படங்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டே வருகிறார்.

 இதற்குக் காரணம் பட வாய்ப்புகள் குறைந்து விட்டதா அல்லது இவர் பட வாய்ப்புகளை நிராகரித்து வருகிறாரா என்பது போன்ற கேள்விகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழும்பி உள்ளது.

இந்நிலையில் தமன்னா விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே தமன்னா தன் வீட்டில் பார்க்கும் பையனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்.

 அந்த வகையில் தற்போது மும்பையில் சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபரை தான் இவர் திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம். இதற்கு முன் தமன்னா பற்றிய கேள்விகளில் திருமணம் பற்றிய செய்தி பரவி இருந்தால் அது வதந்தி என உடனே அவர் விளக்கம் அளித்து விடுவார், ஆனால் தற்போது இந்த திருமண செய்திகைக்கு இதுவரை எந்த ஒரு மறுப்பும் அவர் தெரிவிக்கவில்லை.

 எனவே தான் தமன்னாவுக்கும் மும்பை தொழிலதிபருக்கும் திருமணம் என்பது உறுதியாகி விட்ட நிலையில் இருப்பதாக தெரிகிறது. இதனை அடுத்து நடிகை தமன்னாவே தனது திருமணம் பற்றிய அறிவிப்பை விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 எனவே தற்போது இவரது திருமணத்திற்கு முன்பே அனைவரும் அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

எனவே மிக விரைவில் தமன்னா திருமணம் செய்து கொள்ளப் போவதால் இனி புது படங்களில் எதுவும் நடிக்க மாட்டார் என்பது திட்டவட்டமாக தெரிந்து விட்டது. இதனை அடுத்து இவர் ரசிகர்கள் இவர் வாழ்க்கையில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும் என இறைவனை பிரார்த்திக்க போவதாக கூறுகிறார்கள்.

 ஒரு சில ரசிகர்கள் இவரை மிஸ் செய்து விட்டோமே என்று தற்போது இருந்தே வருத்தப்படுவ கூடிய தகவல்களையும் பதிவு செய்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

தமிழ் மலையாளம் தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை சம்யுக்தா மேனன். …