விமான நிலையத்தில்.. துளி மேக்கப் இல்லாமல்.. தொடையை காட்டி சூடேற்றும் தமன்னா..!

கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான கேபி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை தமன்னா வில்லத்தனமான ஹீரோயினாக நடித்து வந்த தமன்னாவை பார்த்து ரசிகர்கள் அவரது அழகில் சொக்கிப் போனார்கள்.

பால் போன்ற மேனி.. தன்னுடைய வாட்டசாட்டமான தோற்றத்தால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகை தமன்னா தற்போது கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இப்போதும் அதே அழகுடன் தன்னுடைய தோற்ற அழகை மெருகேற்றி கவர்ச்சி குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பலரும் பால்கோவா தொடையழகி.. அல்வாத்துண்டு இடுப்பழகி.. என்று வர்ணிப்பது வழக்கம்.

குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோயினாக நடிக்க தமன்னா தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் அதே பிரபலத்துடன் வலம் வந்தார். சமீபத்தில் ஒரு பேட்டியில் வட இந்திய சினிமா ரசிகர்களை விட தென்னிந்திய சினிமா ரசிகர்கள் விசுவாசமானவர்கள் என்று ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.

அடிக்கடி கவர்ச்சியான போட்டோ சூட்களை நடத்தும் இவர் பொது இடங்களிலும் கவர்ச்சியான உடையில் தோன்றுவது வழக்கம்.

அந்த வகையில் குட்டியான கவனித்துக் கொண்டு தன்னுடைய பழக்கம் தொடங்கியது தெரியும்படி விமான நிலையத்திற்கு வந்திருந்த இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

 

இதனை பார்த்த ரசிகர்களை அம்மணியின் தொடையழகை வர்ணித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …