“கேமரா மேன் குடுத்து வச்சவர்..” – கீழே எதுவும் போடாமல்.. கேமராவை கீழே வைத்து.. உச்ச கட்ட கவர்ச்சியில் தமன்னா..!

நடிகை தமன்னாவுக்கு தமி­ழில் சொல்­லிக்­கொள்­ளும்­ப­டி­யான வாய்ப்­பு­கள் அமை­யா­விட்­டா­லும், பக்கத்து தேசமான தெலுங்­கி­லும்.. வடக்கு தேசமான இந்­தி­யி­லும் தமன்­னா­வுக்கு இன்­ற­ள­வும் வர­வேற்பு உள்­ளது. அண்­மை­யில் கூட ஒரு தெலுங்­குப் படத்தில் ஒற்­றைப்­பா­ட­லுக்கு நட­ன­மாடி உள்­ளார். அதை­ய­டுத்து, இந்­தி­யில் உரு­வா­கும் ‘பப்ளி பவுன்­சர்’ என்ற படத்­தில் நடித்து முடித்­துள்­ளார்.

இந்த பப்ளி பவுன்சர் திரைப்படம் மிக வித்­தி­யா­ச­மான கதைக்­க­ளம், கதா­பாத்­தி­ரம் அமைந்­தி­ருப்­ப­தால் தமக்கு இந்­தப் படம் திரை­யு­ல­கில் பெரும் திருப்புமுனையாக அமை­யும் என்று நம்­பு­வ­தா­க கூறுகிறார் நடிகை தமன்னா.

சினிமா, அரசியலில் இருக்கும் முக்­கிய பிர­மு­கர்­க­ளுக்­கும், பிரபலங்களுக்கும் பொது இடத்தில் பாது­காப்பு அளிப்­ப­வர்­க­ளை­யும் கேளிக்கை விடுதி உள்­ளிட்ட இடங்­களில் பாது­காப்­புப் பணி­யில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளை­யும் ‘பவுன்­சர்’ என்று குறிப்­பி­டு­கி­றார்­கள்.

ஒரே மாதி­ரி­யான சீருடை அணிந்து, நல்ல உடற்­கட்­டு­டன் இருக்­கும் இவர்க­ளுக்கு கணி­ச­மான ஊதி­யம் வழங்­கப்­படு­கிறது. ஆண்­கள் மட்­டுமே ஈடு­பட்டு வந்த இந்தத்து­றை­யில், இப்­போது பெண்­களும் கால்­ப­தித்­துள்­ள­னர். ஒரு பெண் ‘பவுன்­சர்’ பற்­றிய கதையை மைய­மாக வைத்து, ‘பப்ளி பவுன்­சர்’ திரைப்படம் உரு­வாகி உள்­ளது.

மேலும், ஒற்றைப் பாடலுக்கு நடனமாடுவது, சில நிமிடங்களே திரையில் தோன்றும் கதாபாத்திரம் என்றாலும், ரசிகர்களின் மனதைக் கவரும் எனில் அதில் நடிப்பது ஒன்றும் தவறல்ல. ஒரு சினிமா நட்சத்திரமாக ரசிகர்களை மகிழ்விப்பது என் கடமை என்றும் அண்மைய பேட்டியில் கூறியுள்ளார் தமன்னா.

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீல நிறத்தினால் ஆன லேடெக்ஸ் உடையில் கேமராவை கீழே வைத்து போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், கொடுத்து வச்ச கேமரா மேன் என்று வச்ச கண்ணு வாங்காமல் பார்த்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

எனக்கும் தனுஷ்க்கும் இரண்டாம் கல்யாணம்?. உண்மையை கூறிய மீனா..! திடுக்கிடும் தகவல்.!

எனக்கும் தனுஷ்க்கும் இரண்டாம் கல்யாணம்?. உண்மையை கூறிய மீனா..! திடுக்கிடும் தகவல்.!

குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக இருந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாகவே …