“நீ என்னமா… உள்ள போட வேண்டியத வெளிய போட்டுக்கிட்டு இருக்க..” – சூட்டை கிளப்பும் தமன்னா..!

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சக்கைபோடு போட்டு மாஸ் காட்டும் நடிகை தான் நடிகை தமன்னா. ஒருகட்டத்தில் முன்னணி இளம் நடிகர்களோடு இணைந்து நடிக்க ஆரம்பித்தவர் அதன்பின் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.

இவர் சிறுத்தை, படிக்காதவன், பையா, தர்மதுரை, கண்ணே கலை மானே, வீரம் என பல தமிழ் படங்களில் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். தமிழ் கதாநாயகிகளின் வரிசையில் டாப் 10 லிஸ்டில் இவரது பெயரும் உள்ளது.

பாகுபலி படத்திற்கு பிறகு தனது சம்பளத்தை சற்றே உயர்த்தினார். இதன் பின் அவருக்கு தமிழில் படவாய்ப்புகள் குறையத் தொடங்கிவிட்டது. இதனால், தொடர்ந்து தனது திறமையை பல வழிகளில் கவர்ச்சியின் மூலம் நிரூபிக்க முயற்சி செய்தும் அவருக்கு தற்போது வாய்ப்புகள் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. ஆரம்ப காலத்தில் அதிகளவு கவர்ச்சியைக் காட்ட விரும்பாத தமன்னா தற்போது கூடுதல் கவர்ச்சியை காட்ட விரும்பி இருப்பதால் பட வாய்ப்புகள் கிடைக்குமா என்று காத்திருக்கிறார்.

இதனையடுத்து தற்போது இவர் நடிப்பில் வெளியான F2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து F3 படமும் ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்றது. F3 படமானது கலகலப்பான குடும்ப திரைப்படமாக உள்ளது. இதில் வெங்கடேஷ் மற்றும் வருண் தேஜ் ஹீரோவாக நடிக்கிறார்கள் தமன்னா மற்றும் மெஹ்ரீன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், நடிகை தமன்னா வெளியிட்டுள்ள சில புகைப்பங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், நீ என்னம்மா உள்ள போடா வேண்டியது வெளிய போட்டுக்கிட்டு இருக்க என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

பாலிவுட்டில் உள்ள பிரபலமான நடிகைகளில் முக்கியமான நடிகையாக நடிகை திசா பதாணி இருந்து வருகிறார். திரிஷா முதன் முதலாக தெலுங்கு …

Exit mobile version