இடுப்பை அழுத்தி பிடித்து.. பின்னழகை தூக்கலாக காட்டும் தமன்னா..! – வைரல் கிளிக்ஸ்..!

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தமன்னா. கேடி என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து எஸ் ஜே சூர்யாவின் வியாபாரி நடிகர் விஜயுடன் சுறா அஜீத்துடன் வீரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்.

கடைசியாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆக்சன் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன்பிறகு இவருக்கு தமிழில் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதிலும் ஆக்சன் திரைப்படத்தில் இதுவரை காட்டாத உச்சக்கட்ட கவர்ச்சி காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

இந்நிலையில் இந்தி படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நடிகை தமன்னா. முதல் முறையாக இந்த படத்தில் நடிக்கும் நடிகை தமன்னா பிரபல இயக்குர் மதுர் பண்டார்கர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை நடிகை தமன்னாவின் மார்க்கெட் அவுட்டாகி விட்டது என்று தான் கூறவேண்டும். தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை தேடி வரும் நடிகை தமன்னா அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய சட்டையை இழுத்து பிடித்து தன்னுடைய பின்னழகை தூக்கி எடுப்பாக காட்டும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.