கண்ட்ரோல் பண்ணவே முடியல..! – “V” ஷேப்பில் பாவாடையை கிழித்து.. தொப்புளை காட்டும் தமன்னா..!

கவர்ச்சியான உடைகளை அணிவதில் நடிகை தமன்னாவுக்கு நிகர் தமன்னா என்று தான் கூற வேண்டும். தன்னுடைய உடல்வாகுக்கு ஏற்றபடியாக இருக்கும் உடைகளை மட்டும் தேர்வு செய்த அணியும் இவர் மோசம் என்று சொல்லி விடாத அளவுக்கு கிளாமரான உடைகளை பார்த்து பார்த்து தேர்வு செய்து அணிகிறார்.

அந்த வகையில், தற்போது கவர்ச்சியான உடை அணிந்திருக்கும் இவர் தன்னுடைய தொப்புள் அழகு மட்டும் பளிச்சென தெரியும் அளவுக்கு பாவாடையை V ஷேப்பில் கிழித்து விட்டு தைத்திருக்கும் ஒரு அழகான கவர்ச்சி உடைய அணிந்து கொண்டிருக்கிறார்.

Tamannaah Bhatia

இந்த உடையில் நடிகை தமன்னாவின் வெண்ணை கட்டி போன்ற உடல்வாகு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகி இருக்கிறது. தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை தமன்னா அதனை தொடர்ந்து குறுகிய காலத்திலேயே பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக உருவெடுத்திருக்கிறார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் உடனடியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்பொழுது பாலிவுட் படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பிளான் ஏ பிளான் பி என்ற திரைப்படத்தில் படு சூடான படுக்கையறை காட்சி ஒன்றில் நடித்த ரசிகர்களை அதிர வைத்திருந்தார்.

Tamannaah Bhatia

தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் இவர் விருது விழாக்கள் மற்றும் பத்திரிகை அட்டை படங்களுக்கு என விதவிதமான தருணங்களில் கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வருகிறார்.

Tamannaah Bhatia

அந்த வகையில் தற்பொழுது தன்னுடைய தொப்புள் மட்டும் பளிச்சென தெரியும் அளவுக்கு வி ஷேப்பில் கற்று வைத்த ஒரு பாவாடையை அணிந்து கொண்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுருக்கிறது.

Tamannaah Bhatia

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version