“ப்பா.. என்னா ஷேப்பு..” – மேடையில் தமன்னா-வை அலேக்காக தூக்கி.. – வைரல் வீடியோ..!

வொய்ட் பியூட்டி என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் நடிகை தமன்னா சமீபத்தில் மேடை நிகழ்ச்சி ஒன்றில் நடனம் ஆடி இருக்கிறார் அப்போது உடலோடு ஒட்டியுடைய அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார்.

அப்போது டான்சர்கள் நடிகை தமன்னாவை அலேக்காக தூக்கி சுற்றும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோ காட்சிகளை பார்த்த ரசிகர்கள் நடிகை தமன்னாவின் அழகை வர்ணித்து சொக்கிப் போய் கிடக்கின்றனர்.

தன்னுடைய உடலுக்கு ஏற்றார் போல கச்சிதமான உடை அணிந்திருக்கும் நடிகை தமன்னா தன்னுடைய அழகுகள் அப்பட்டமாக ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாவதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

தமிழில் கடந்த நான்காண்டுகளாக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்று கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால், அதுதான் உண்மை. நடிகர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை தமன்னா.

அதன்பிறகு கிட்டத்தட்ட நான்காண்டுகள் இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

படத்தின் ஹீரோயினாக சில நிமிடங்கள் மற்றும் தோன்றும் காட்சி என கூறப்படுகிறது. படம் வெளியான பிறகு தான் இவர் என்ன கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று தெரியவரும்.

தொடர்ந்து இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது பொது வழியில் கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு தோன்றுவது என அடிக்கடி மீடியாவில் செய்திகளில் அடிபட்டு கொண்டிருக்கும் நடிகை தமன்னா தன்னுடைய பெயரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், இவருடைய இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து சொக்கி போய் கிடக்கின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version