WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 02:43:47' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

ஒன்னு போதும் நின்னு பேசும்.. கரடு முரடாக காட்டி.. வெறியேத்தும் நடிகை தமன்னா..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 02:43:47' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 02:43:47', `created` = '2024-09-20 02:43:47', `updated` = '2024-09-20 02:43:47' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 02:43:47', `updated` = '2024-09-20 02:43:47' /* 1 = 1 */

ஒன்னு போதும் நின்னு பேசும்.. கரடு முரடாக காட்டி.. வெறியேத்தும் நடிகை தமன்னா..!

கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக சொல்லிக்கொள்ளும்படி படங்களில் நடிகை தமன்னா நடிக்கவில்லை என்றாலும் இன்னமும் தன்னை முன்னணி நடிகையாகவே நிலை வைத்துக் கொண்டிருக்கின்றார்.

காரணம், தன்னுடைய இணையப் பக்கங்களில் மட்டுமில்லாமல் சினிமா விழாக்களில் விமான நிலையங்கள் என பொது வெளியில் எங்கு தோன்றினாலும் கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு கேமராவின் கண்கள் தன் பக்கம் திருப்புவதுதான் அம்மணியின் இந்த வெற்றிக்கு காரணம்.

படங்களில் நடித்து வந்தாலும் அவை எதுவும் சொல்லிக்கொள்ளும்படி இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட மார்க்கெட் அவுட் என்ற நிலைக்கு அருகில் இருக்கிறார் நடிகை தமன்னா.

எப்படியாவது சரிந்து கிடக்கும் தனது மார்க்கெட்டை உயர்த்திய வைத்துவிட வேண்டும் என்று படாத பாடுபட்டு வரும் நடிகை தமன்னா தன்னால் எவ்வளவு திறமையாக (அழுத்தி படியுங்கள்) நடிக்க முடியுமோ அவ்வளவு திறமையாக நடித்து வருகின்றார்.

அதிலும் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்தில் தமன்னாவின் திறமையை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

எவ்வளவுதான் திறமையாக நடித்தும் தொடர்ந்து சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லை. காரணம் அம்மணியின் சினிமா ஓட்டம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்றுதான் கூறுகிறார்கள்.

இருந்தாலும் தொடர்ந்து படவாய்ப்புகள் கைப்பற்ற முயற்சி செய்து வரும் தமன்னா தற்போது விளம்பரப் படங்களிலும் நடித்து வருகின்றார். அந்த வகையில் தற்போது விளம்பர படமொன்றில் உடலோடு ஒட்டிய உடை அணிந்துகொண்டு கிளுகிளுப்பான போஸ்களை கொடுத்து அசத்தியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கரடுமுரடாக காட்டுறீங்களே.. ஒன்று போதும் நின்னு பேசும்.. என்று வர்ணித்து வருகின்றனர்

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …

Exit mobile version