இது தொடையா..? இல்ல, பளிங்கு சிலையா..? – முழு தொடையும் தெரிய கதறவிடும் நடிகை தமன்னா..!

நடிகை தமன்னா கடந்த 3 ஆண்டுகளாக தான் நடித்த படங்கள் திரைக்கு வரவில்லை என்றாலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை தனதாக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்.

அதற்கு முக்கிய காரணம் அடிக்கடி இவர் வெளியிடக்கூடிய கவர்ச்சி புகைப்படங்கள் என்றால் அது மிகையாகாது. எப்போதும் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்யும் நடிகை தமன்னா தற்போது தன்னுடைய பளிங்கு போன்ற தொடைகளை பளிச்சென காட்டி போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் இன்ஸ்டாகிராமில் தோன்றுவதாக இருந்தாலும் சரி, பொது இடங்களான விமான நிலையம் உடற்பயிற்சி கூடம் அல்லது திரைப்பட விழாக்கள் கடை திறப்பு விழாக்கள் என எங்கு வந்தாலும் படு கிளாமரான உடை அணிந்துகொண்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இருப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார் நடிகை தமன்னா.

அடிக்கடி கிளாமரான போட்டோஷூட் நடத்தும் இவர் தற்போது நடத்தியுள்ள போட்டோஷூட் ரசிகர்களை ஈர்த்துள்ளது. அந்த அளவிற்கு பளபளவென இருக்கும் தனது தொடை அழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்துள்ளார் நடிகை தமன்னா.

கருப்பு நிற உடையில் தன்னுடைய வெள்ளை வெளேர் என்று இருக்கும் தொடை அழகை பளிச்சென காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் நடிகை தமன்னா. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …