இதுவரை காட்டாத கவர்ச்சி காட்டி.. ஐட்டம் பாடலுக்கு விவகாரமான ஆட்டம் – தீயாய் பரவும் தமன்னாவின் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமாகி, கல்லூரி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை தமன்னா ( Tamanna Bhatia ). இவர் விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களோடு நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகையாக கலக்கி வந்த தமன்னா தற்போது ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் கன்னடத்தில் வெளியான கே.ஜி.எப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார்.

தற்போது தமன்னாவுக்கு சரியான பட வாய்ப்புகள் வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அவ்வப்போது உள்ளாடை வெளியே தெரியும்படியும், படுகவர்ச்சியாக போட்டோகைலியும் ஷூட் நடத்தி இணையத்தில் வெளியிடுவது அவரது வழக்கமாக மாறியுள்ளது.

அதுவும், சமீபத்தில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான “ஆக்ஷன்” படத்தின் ஒரு பாடலில் அதிரி புதிரி கவர்ச்சி காட்டியிருந்தார் அம்மணி. இந்நிலையில், தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ்-க்கு ஜோடியாக “F2” என்ற படத்தில் நடித்திருந்தார் அம்மணி.

இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள். ஒன்று தமன்னா. இன்னொருவர் பட்டாஸ் படத்தில் நடித்திருந்த மெஹ்ரின் பிர்சாடா. இதனால், அவருடன்]போட்டி போட்டுக்கொண்டு கவர்ச்சி காட்டினார் அம்மணி.

இதனை தொடர்ந்து, ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட தமன்னாவின் உச்சகட்ட கவர்ச்சி புகைப்படம் ஒன்றில் இணையத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியது.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்கி கவர்ச்சி கட்ட தயாராக இருக்கிறார் அம்மணி.இது இவருடைய படங்களை பார்த்தாலே தெரியும்.

இந்நிலையில், சினிமா தாண்டி இப்போது வெப் சீரிஸ் பக்கமும் தன்னுடைய கவனத்தை திருப்பியுள்ளார் அம்மணி.இதுவரை டூ பீஸ் நீச்சல் உடை என்றால் ஒரு அடி தள்ளி நிற்கும் தமன்னா தற்போது முதன் முறையாக வெப் சீரிஸ் ஒன்றில் டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

வழக்கம் போல, வெப் சீரிஸ்களுக்கு சென்சார் பிரச்சனை இல்லை என்பதால் கவர்ச்சியில் புகுந்து விளையாட வுள்ளார் அம்மணி என்றும் இதற்காக இவருக்கு கோடிகளில் சம்பளம் பேசப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்கள்.

இந்நிலையில், தெலுங்கில் உருவாகியில்ல காணி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. இந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் உஷ்ணத்தை கூட்டியுள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …

Exit mobile version