“பாதி முன்னழகு வெளிய வந்துருச்சு…” – குட்டியான ஜாக்கெட்.. சூட்டை கிளப்பும் தமன்னா..!

நடிகை தமன்னா தன்னுடைய பாதி முன்னழகு எடுப்பாக வெளியே தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பள்ளியில் படிக்கும்போது நாடகத்தில் நடித்து வந்த நடிகை தமன்னாவுக்கு நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது.

எனவே தன்னுடைய கல்லூரிப் படிப்பை படித்துக்கொண்டிருக்கும்போது மாடலிங் துறையில் நுழைந்து சினிமாவின் ஹீரோயினாகவும் நடித்தார். இடையில் நடிப்பு பயிற்சியும் பெற்றார். சில ஆல்பம் பாடல்களிலும் நடித்திருக்கும் இவர் அறிமுகமானது ஒரு ஹிந்தி படத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் ஒரு நல்ல வரவேற்பு கிடைக்க காரணமாக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை தமன்னா.

தன்னுடைய 15 வயதில் ஹிந்தி படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் தொடர்ந்து திரைப்படங்களில் ஹீரோயினாகவே நடித்து வருகிறார். தற்போதும் கூட துணை கதாபாத்திரங்கள் அல்லது சிறப்பு கதாபாத்திரங்கள் என்று இல்லாமல் ஹீரோயினாகவே தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை தமன்னா என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் நடிகர் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான வியாபாரி திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன்பிறகு கல்லூரி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

இப்படியாக தொடங்கி தன்னுடைய சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த நடிகை தமன்னா தற்போது வரை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார் சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் இவ்வாறு அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. குட்டியான ஜாக்கெட்டில் பாதி முன்னழகு வெளியே தெரிய.. சூரிய வெளிச்சத்தில் பளபளவென மின்னக்கூடிய இவருடைய முன்னழகு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறது என்று கூற வேண்டும்.