ஜெயிலர் : தமிழகத்தில் சிறுவர்கள் முதல் இன்று இருக்கும் பெரியவர்கள் வரை நடிகர்களின் வரிசையில் விரும்பிய இடத்தை பிடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169 வது திரைப்படமாக வருவது ஜெய்லர் திரைப்படம் என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்தத் திரைப்படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்க இசையை அனிருத் மிக அருமையான முறையில் இசையமைத்திருக்கிறார். படத்தின் சூட்டிங் இப்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இந்த சூழ்நிலைகள் தற்போது இந்த படத்தை நடிக்கக்கூடிய நடிகர் மற்றும் நடிகைகள் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை பட குழு தற்போது வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது.
மேலும் இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருக்கிறார். ரம்யா கிருஷ்ணன் ,யோகி பாபு ,வசந்த் ரவி, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் சிவகுமார், மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளது.
இதனை லேட்டஸ்ட் அப்டேட் உறுதி செய்துள்ளது. தலைவரின் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள் இந்த அப்டேட்டையே ஒரு திரைப்படமாக கருதிக் கொண்டாடி வருகிறார்கள்.
டெய்லர் போஸ்டரில் நடிகை தமன்னாவின் ஸ்மார்ட் ஆக இருப்பதாக ரசிகர்கள் கூறி இருப்பதோடு மட்டுமல்லாமல் இவர் தனது கேரக்டரை சிறப்பாக செய்திருப்பார் என்று உறுதியாக நம்பி இருக்கிறார்கள்.
மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்திருக்கும் இந்த லேட்டஸ்ட் அப்டேட்டை திரைப்படம் வெளிவந்தது போலவே ரசிகர்கள் கொண்டாடி இருப்பதோடு தமன்னா எந்த போஸ்டரில் படுமாஸ் சாக காட்சியளித்திருக்கிறார் என்பதை அனைவருமே பதிவு செய்து இருக்கிறார்கள்.
மேலும் ஏற்கனவே படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் ரஜினியோடு இணைந்து கணக்கியதைப் போல எந்த படத்திலும் புதிதாக ஏதேனும் விஷயங்களை இயக்குனர் இணைத்திருப்பாரா இவர்கள் இருவரின் கேரக்டர் ரோல் எப்படி இருக்கும் என்பதை தற்போது யோசித்த வண்ணம் இருக்கிறார்கள்.
அடுத்து விரைவில் இந்த படம் திரைக்கு வந்த பின்னால் எந்த மாதிரியான ட்விஸ்ட்டை வைத்திருக்கிறார்கள் என்பதை ரசிகர்களுக்கு விளங்கிவிடும்.அதனால் எதிர்பார்க்கக் கூடிய ட்விஸ்டாக இல்லாமல் இருந்தால் படம் நிச்சயமாக ஒரு மாஸ் வெற்றியை பெரும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.