Tamanna Bhatia

வரம்பு மீறிய கவர்ச்சி..! – உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை தமன்னா.! – வைரல் வீடியோ..!

பிரபல நடிகை தமன்னா புதிய திரைப்படம் ஒன்றில் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடித்துள்ள காட்சிகள் வைரலாகி வருகிறது.தமிழ் தெலுங்கு என தென்னிந்திய திரை உலகில் மிக முக்கியமான கதாநாயகியாக வராமல் வந்து கொண்டிருக்கிறார் நடிகை தமன்னா.

தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் இவர் தற்பொழுது நடிகர் ரஜினிகாந்த் உடன் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள செண்டாசோ தீவில் எடுத்துக் கொண்ட இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்ற இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

Tamanna Bhatia

பொம்மை போல காட்சி அளிக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றனர்.

இந்த அழகான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.அதனுடைய HD பதிப்பைதான் இங்கே நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். தொடர்ந்து இப்படியான புகைப்படங்களை பார்க்க நம்முடைய தமிழகம் டாட் காம் பக்கத்தை பின் தொடருங்கள்.

Tamanna Bhatia

தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் நடித்திருந்த தமன்னா அதன் பிறகு பல்வேறு வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். குறுகிய காலத்திலேயே முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ஓ டி டி தளங்களில் வழியாக கூடிய வெப் சீரிஸ் களுக்கு சென்சார் என்பது கிடையாது எனவே நடிகைகள் பலரும் கோடி கணக்கில் சம்பளங்களை பெற்றுக்கொண்டு படுமோசமான காட்சிகளில் நடித்து வருகிறார்கள்.

Tamanna Bhatia

வெப் சீரிஸ்களின் பிரதான விளம்பரமாக இப்படியான காட்சிகள் இருப்பதால் படம் தயாரிப்பாளர்களும் கோடுகளில் நடிகைகளுக்கு பணத்தை கொட்டிக் கொடுக்கிறார்கள்.

திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது தன்னுடைய கவர்ச்சிக்கு என ஒரு எல்லைக்கோடு வைத்துக் கொண்டிருந்த நடிகை தமன்னா தற்போது அந்த எல்லை கோட்டை அழித்துவிட்டு உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிக்க தயாராகி விட்டார் நடித்தும் விட்டார்.

Tamanna Bhatia

அந்த வகையில், நடிகை தமன்னா தற்போது லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற வெப் சீரிஸ் இரண்டாம் பாகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த காட்சிகளை படத்தின் டிரைலரிலேயே இணைத்திருக்கிறது படக்குழு.

இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தென்னிந்தியாவிலும் அதிகரித்து இருக்கிறது. அரைகுறை ஆடையில் வரம்பு மீறிய கவர்ச்சியில் நடிகை தமன்னா இருப்பதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றார்கள். மேலும் இந்த படத்தில் நடிப்பதற்காக 4.5 கோடி ரூபாய் சம்பளம் பெற்று இருக்கிறாராம் தமன்னா.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …