ப்பா..! உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணெய் உடம்பை காட்டி.. சூடேற்றும் தமன்னா..!

தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் தமன்னா. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், மராத்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில், வியாபாரி படத்தில் எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமான தமன்னா, பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் நடித்த கல்லூரி படம் வாயிலாக, ரசிகர்கள் மததியில் நல்ல அறிமுகத்தை பெற்றார். அதைத்தொடர்ந்து தமிழில் பல பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது.

பாகுபலி படத்தில் இவர் ஏற்று நடித்த கேரக்டர், நல்ல பெயரை பெற்றுத் தந்தது. கேஜிஎப், அயன், தோழா, சைரா, பையா, தேவி, சிறுத்தை வீரம், சுறா, வேங்கை, ஸ்கெட்ச், தர்மதுரை, பெட்ரோமாக்ஸ், தி்ல்லாலங்கடி, கேடி, கண்டேன் காதலை என பல படங்கள் இவரது நடிப்பாற்றலை சிறப்பாக வெளிப்படுத்தின.

விஜய், அஜித், விக்ரம். சூர்யா, கார்த்தி, பிரபுதேவா, தனுஷ், பரத் என தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்தது குறிப்பிடத்தக்கது. தமன்னா ஜோடியாக நடித்த பல படங்கள், வெற்றிப் படங்களாக அமைந்தன. அதனால், அவருக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன. அதுவும், பாகுபலி படம், தமன்னாவின் சினிமா பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

இப்போது தமன்னா, தெலுங்கில் போலோ சங்கர் என்ற படத்தில் சிரஞ்சீவியுடன் நடிக்கிறார். இதில், சிரஞ்சீவியின் தங்கையாக, கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். தமிழில் அஜித்குமார் நடிப்பில் வந்த வேதாளம் படத்தின் கதைதான் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் படத்தில், இப்போது நடித்து வரும் தமன்னா, அதன்பிறகு அரண்மனை 4 என்ற படத்தில் சுந்தர்சி படத்தில் நடிக்கிறார்.
தமிழ் சினிமாவுக்குள் தமன்னா வந்து, 18 ஆண்டுகள் ஆகிறது. இதுபற்றி ஒரு நேர்காணலில் பெருமைப்பட்ட தமன்னா, இத்தனை ஆண்டுகளில், நிறைய கற்றுக்கொண்டேன். தமிழ் சினிமா ரசிகர்களின் இந்த அளவற்ற அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என்றும் தெரிவித்திருந்தார்.

மூன்று தினங்களுக்கு முன், அகமதாபாத், நரேந்திரமோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற நடிகை தமன்னா, அங்கு நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமன்னா போட்டோஷூட் நடத்தியுளளார். அந்த புகைப்படங்களை, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இப்போது உள்ள இளம் நடிகைகளுக்கு போட்டியாக, தனது அழகும், இளமையும் இன்னும் குறையவில்லை என்பதை வெளிப்படுத்துவது போல, அந்த புகைப்படங்கள் ‘நச்’ என்று இருக்கின்றன.

இப்படி ஒரு அழகா என்று ஆச்சரியப்படும் வகையில், தனது பூரண அழகை வெளிப்படுத்தும் விதமாக, அந்த புகைப்படங்களில் போஸ் தந்து ரசிகர்களை அசத்தி இருக்கிறார் தமன்னா.

வெயிலுக்கு இதமா, அப்பப்போ இந்த மாதிரி கிளாமர் புகைப்படங்களை பார்த்தால்தானே, ரசிகர்களின் தாகம் தீரும்? என்று கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version