இது உடம்பா..? இல்ல.. வெட்டி வச்ச வெண்ணை கட்டியா..? – வெறியேத்தும் தமன்னா..!

நடிகை தமன்னா சமீபத்தில் பிளான் A பிளான் B என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தில் படு சூடான படுக்கையறைக் காட்சி மற்றும் லிப்-லாக்களிலும் நடித்து ரசிகர்களின் சூட்டை கிளப்பினார். இதுவே இவருடைய முதல் படுக்கையறை காட்சி மற்றும் லிப் லாக் முத்தக் காட்சி என்று ரசிகர்கள் பலரும் கூறுகிறார்கள்.

ஆனால் அது உண்மை அல்ல. ஏற்கனவே தான் அறிமுகமான இந்தி படத்தில் லிப் லாக் காட்சியில் நடிகை தமன்னா நடித்திருக்கிறார். அதன்பிறகு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முத்த காட்சி மற்றும் படுக்கையறை காட்சிககளில் நடிக்காமல் இருந்த நடிகை தமன்னா தற்போது மீண்டும் ஹிந்திப் படத்தில் நடித்து இருக்கிறார்.

அந்த படத்தில் லிப் லாக் காட்சியில் நடித்திருக்கிறார். இந்தி ரசிகர்கள் மட்டும்தான் ரசிகர்களா..? ஏன் தமிழ்நாட்டு ரசிகர்கள்.. தெலுங்கு ரசிகர்கள்.. எல்லாம் ரசிகர்கள் கிடையாதா..? இங்கே இருப்பதெல்லாம் சினிமா கிடையாதா..? எதற்கு இங்கே ஒரு கவர்ச்சி கொள்கை… அங்கே ஒரு கவர்ச்சி கொள்கை.. எதற்கு இந்த ஓர வஞ்சனை என நடிகை தமன்னாவை விளாசி வருகிறார்கள் ரசிகர்கள்.

எல்லாம் ஒரு பக்கம் இருக்க தமிழ் மற்றும் தெலுங்கில் பட வாய்ப்புகள் இல்லாமல் திணறி வருகிறார் நடிகை தமன்னா என்பதுதான் உண்மை. இவருடைய மார்கெட் முடிந்துவிட்டது என்பது தான் நிதர்சனம். தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவர் காட்டுவது நடக்காத காரியம் என்று கூறுகிறார்கள்.

அப்படியே தலைகாட்டினாலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுக்கு.. அப்போதும் கஷ்டப்பட்டு தான் வாய்ப்பு தேட வேண்டிய சூழல்தான் இருக்கிறது. இளம் நடிகைகளின் ஆக்கிரமிப்பு தான் இதற்கு காரணம் என்று கூறுகிறார்கள்.

எனவே, முன்னணி ஹீரோக்களுக்கு நடிகை தமன்னாவாழ் இனி ஹீரோயினாக ஆக முடியாது என்றுதான் கோடம்பாக்கத்தில் பேச்சு. இருந்தாலும் தொடர்ந்து நிறைய படவாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் தன்னுடைய முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து வருகிறார்.

பொது நிகழ்ச்சிகள்.. சினிமா நிகழ்ச்சிகள்.. விமான நிலையங்கள்… உடற்பயிற்சிக் கூடங்கள்.. என எங்கு வந்தாலும் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் நடிகை தமன்னா.

அந்த வகையில் தற்போது தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய கவர்ச்சியான புடவை அணிந்து கொண்டு ஆட்டம் போட்ட நடிகை தமன்னாவின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …