உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை தமன்னா..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

நடிகை தமன்னா சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான பிளான் A பிளான் B என ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் படு சூடான படுக்கை அறை காட்சி ஒன்றில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் நடிகை தமன்னா. இந்த வீடியோவை நம்முடைய தளத்திலும் பார்த்திருந்தோம். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், புதிய வெப்சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாகியிருக்கும் நடிகை தமன்னா முதன்முறையாக ஆடைகளை துறந்து நடிக்க சம்மதித்திருக்கிறார் என்ற தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வரும் நடிகை தமன்னா பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு கவர்ச்சியாக நடிக்க தயார் என்ற நிலையில் இருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான தமிழ் திரைப்படம் எது என்று கேட்டால் நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆக்சன் திரைப்படம் தான்.

அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகளே இல்லை. தெலுங்கில் கூட ஒரு சில படங்கள் மட்டுமே இவருடைய கையில் இருக்கின்றது. எனவே தனது தாய்மொழியான இந்தியில் நடிக்கலாம் என்று சென்றார் நடிகை தமன்னா. அங்கும் சில படங்களில் நடித்தார். ஆனால், அங்கு சென்று இரண்டாவது படத்திலேயே படு சூடான ரொமான்ஸ் காட்சி ஒன்றில் நடித்து ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார்.

பிளான் A பிளான் B என்ற திரைப்படத்தில் இந்த காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் என்ன…! நடிகை தமன்னாவா இது..? பட வாய்ப்புக்காக இந்த அளவுக்கு இறங்கி வந்து விட்டார் என்று ஷாக்காகி இருந்தனர்.

ஆனால், இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் அடுத்த அதிர்ச்சியாக நடிகை தமன்னா வெப்சீரிஸ் ஒன்றில் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்ற தகவல் இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது.

தமிழ் தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளில் உருவாகவுள்ள இந்த வெப்சீரிஸ் கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகவிருக்கிறது. ஏற்கனவே நடிகை தமன்னா கிரைம் திரில்லர் ஜானரில் நவம்பர் ஸ்டோரிஸ் என்ற வெப்சீரிஸில் நடித்திருந்தார். அந்த வேப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

தற்போது, மீண்டும் ஒரு கிரைம் திரில்லர் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ள நடிகை தமன்னா இந்தப் படத்தில் ஆடையின்றி சில நிமிடங்கள் நடிக்கும் காட்சிக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெப்சீரிஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …