பட வாய்ப்புக்காக இப்படியுமா..? – படு மோசமான லிப்-லாக் காட்சியில் நடிகை தமன்னா..! – தீயாய் பரவும் வீடியோ..!

நடிகை தமன்னா பட வாய்ப்பு இல்லாமல் திண்டாடி வருகிறார் என்று நம்முடைய தளத்தில் தகவல்களை பாத்திருந்தோம். பட வாய்ப்புக்காக எந்தளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இறங்கி நடிக்க தயாராக இருக்கும் நடிகை தமன்னா தற்போது பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் நடிப்பில் வெளியாகியுள்ள பிளான் A பிளான் B என்ற திரைப்படத்தில் படு சூடான லிப் லாக் காட்சியில் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார்.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் ஆரம்பத்திலிருந்து கவர்ச்சி கதாநாயகியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நடிகை தமன்னா கடைசியாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் தன்னுடைய ஒட்டுமொத்த கவர்ச்சியையும் காட்டி ரசிகர்களை சூடேற்றினார். ஆனாலும், இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வருவதாக தெரியவில்லை. எனவே பாலிவுட் மற்றும் வெப்சீரிஸ் பக்கம் தன்னுடைய கவனத்தை செலுத்திய நடிகை தமன்னாவுக்கு இரண்டிலுமே நல்ல வரவேற்பு இருக்கின்றது.

வெப்சீரிஸ் இல் நடித்து வரும் நடிகை தமன்னா மறுபக்கம் ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிளான் A பிளான் B என்ற ஹிந்தி படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் படு சூடான ரொமான்ஸ் காட்சி ஒன்றில் நடித்திருக்கிறார்.

இந்த வீடியோ காட்சிகள் தான் தற்போது இணையத்தை ஆட்டிப்படைத்து வருகிறது இதனை பார்த்த நடிகர்கள் ரசிகர்கள் தமன்னாவா இது நம்பவே முடியலையே என்று புலம்பி வருகின்றனர்.

அந்த வீடியோவை பார்க்க வரும் ரசிகர்கள் இந்த லிங்கில் சென்று https://twitter.com/ms_atittude/status/1575830635154808832 பார்க்கலாம். மேலும் வெப்சீரிஸ் ஒன்றில் புதிதாக கமிட்டாகி இருக்கும் நடிகை தமன்னா இந்த வெப்சீரிஸ் 2 பீஸ் நீச்சல் உடையில் தோன்றுவார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

சைக்கோ கில்லர் ஒருவனின் உண்மையான வரலாற்றை கதையாக எழுதி கதைக்காக சில மாற்றங்களைச் செய்து அதனை வெப்சீரிஸ் எடுக்க திட்டமிட்டுள்ளது படக்குழு அதில் ஹீரோயினாக நடிக்கும் நடிகை தமன்னா நீச்சல் உடையிலும் சில காட்சிகளில் நடிக்க இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …