இது தொடையா..? இல்ல, ஊத்துக்குளி வெண்ணையா.? – குட்டியான ஜட்டியில்.. சோஃபாவில் தமன்னா..!

தமிழில் நடிகை தமன்னாவுக்கு படவாய்ப்புகள் இல்லை என்றாலும் கூட தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தார்.

எனவே இவருக்கு தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ஜெயிலர் திரைப்படத்தில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைத்தது. முன்னதாக நடிகை தமன்னாவுக்கு பதிலாக இந்த படத்தில் நடிகை பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் நடிகை பிரியங்கா மோகன் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்ள நடிகை தமன்னாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்த திரைப்படத்தை மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும். இந்த படம் வெளியான பிறகு மீண்டும் தனது தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் பட வாய்ப்புகளும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் நடிகை தமன்னா.

மறுபக்கம் வெப்சீரிஸ் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஒரு வெப்சீரிஸில் படு சூடான படுக்கையறைக் காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் நடிகை தமன்னா.

தமன்னாவா இது..? இவரா இந்த அளவுக்கு கவர்ச்சியாக நடிதுலாளர்..? நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று மிரண்டு தான் போனார்கள் ரசிகர்கள். அது என்ன தமிழ் சினிமாவில் மட்டும் அளவான கவர்ச்சி காட்டுவது.. இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் மட்டும் கட்டுக்கடங்காமல் கவர்ச்சி காட்டுவது.. எதற்காக இந்த என்று கூட நடிக்க தமன்னாவிடம் கேள்வி எழுப்புகிறார்கள் தமிழ் ரசிகர்கள்.

இந்நிலையில் குட்டியான ஜட்டி போன்ற ஒரு டிரவுசர் அணிந்து கொண்டு சோஃபாவில் அமர்ந்து கொண்டு தன்னுடைய வெண்ணை கட்டி போன்ற தொடை அழகை பளிச்சென காட்டி ரசிகர்களை சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார் நடிகை தமன்னா. இதனை பார்த்த ரசிகர்கள் இது தொடையா..? இல்ல, வெண்ணைக்கட்டியா..? என்று சொல்லி விட்டு வருகின்றனர்.