உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணெய்.. ஓவர் டைட்டான உடையில் சூடேற்றும் தமன்னா..!

தமிழ் மற்றும் தெலுங்கில் உச்ச நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் இவர் தமிழில் படவாய்ப்புகள் இல்லாமல் திணறி வருகிறார்.

தமிழில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக வாய்ப்பைப் பெற்றார். தமிழ் சினிமாவில் நடிகை சிம்ரன், நயன்தாரா ரேஞ்சுக்கு முன்னணி நடிகையாக வலம் வந்தார் நடிகை தமன்னா.

திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் வெப்சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் சமீபத்தில் ஹீரோயின் சென்ட்ரிக் வெப்சீரிஸ் ஒன்றில் நடித்திருந்தார். எதிர்பாராத விதமாக தன்னுடைய தந்தை ஒரு கொலை வழக்கில் சில யூகிக்கதக்க ஆதாரங்களுடன் சிக்கி விடுகிறார்.

அப்படி ஆதாரங்களுடன் சிக்கிய தந்தை எப்படி தன்னுடைய முயற்சியால் காப்பாற்றுகிறார் தமன்னா என்பதுதான் படத்தின் கதை. விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாத இந்த வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

தற்பொழுது பப்ளி பவுன்சர் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த திரைப்படம் OTT தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது. தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறு நிறுவனங்களுக்கான விளம்பரங்களை வெளியிட்டு வரும் நடிகை தமன்னா அதன் மூலம் கணிசமான வருமானம் பார்த்து வருகிறார்.

மற்ற நடிகைகள் போல் இல்லாமல் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் நடிகை தமன்னா சமீபகாலமாக கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு பொதுவெளியில் தோன்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது விளம்பரம் ஒன்றில் டைட்டான உடையணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய இருக்கும் நடிகை தமன்னாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …