நடிகை தமன்னா-வுக்கு திருமணம்..!- மாப்பிள்ளை-யை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!

நடிகை தமன்னா தெலுங்கில் இரண்டு படங்களும் தமிழ் மற்றும் மலையாளத்தில் தலா ஒரு படம் என நடித்து வருகிறார். விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கும் நடிகை தமன்னா புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் இருக்கிறார்.

சமீப காலமாக திருமணம் குறித்து கேள்வி எழுப்பும் போதெல்லாம் தனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இதுவரை எனக்கு வரவில்லை என்று பேசி இருந்தார்.

ஆனால் திடீரென திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார் நடிகை தமன்னா. சமீபத்தில் பிரபல நடிகைகள் காஜல் அகர்வால் மற்றும் ஹன்சிகா ஆகியோர் திருமண பந்தத்தில் நடந்ததைத் தொடர்ந்து நடிகை தமன்னாவும் தற்பொழுது திருமண பந்தத்தில் இணைய இருக்கிறார்.

இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும் சினிமா துறையில் பிரபலமாக இருக்கும் ஃபைனான்சியர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் நடிகை தமன்னாவும் இந்த பைனான்ஸியரும் கடந்த சில ஆண்டுகளாகவே நண்பர்களாக பழகி வருகின்றனர் என்பதுதான்.

நிஜமாகவே நண்பர்களாகத்தான் பழகி வந்தார்களா..? அல்லது இருவரும் பரஸ்பரம் காதலித்து வந்தார்ளா..? என்று கூட அக்கட தேசத்து ஊடகங்கள் கோக்கு மாக்கான கதைகளை எழுதி வருகின்றது.

இது ஒரு பக்கமிருக்க தன்னுடைய நண்பரையே திருமணம் செய்து கொள்ளவிருக்கும் தமன்னா மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. காரணம் திடீரென வரன் பார்த்து திருமணம் செய்து கொள்வதில் நடிகை தமன்னாவுக்கு துளிகூட விருப்பம் இல்லையாம்.

எனவே யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்பதை முடிவு எடுத்துவிட்டு அவருடன் நண்பராக அவருக்கே தெரியாமல் பழகி வருகிறார் நடிகை தமன்னா என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஷயம் ரசிகர்களை ஷாக்காகி இருக்கின்றது. பொதுவாக நடிகைகள் திடீரென திருமணம் செய்து கொள்வதும் அதன் பிறகு திடீரென விவாகரத்து செய்வது வாடிக்கையாகி வரும் சூழலில் நடிகை தமன்னாவின் இந்த நடவடிக்கை மிகுந்த பாராட்டுக்கு உரியது என்று கூறி வருகிறார்கள்.

**என்ன.. உஷாரா வளர்த்து இருக்காய்ங்க பாருய்யா புள்ளைய..!

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …