டைட்டான லெக்கின்ஸ் பேண்ட்.. ஒரு காலை மடித்து.. தொடையை தூக்கி காட்டும் தமன்னா..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை தமன்னா உடலோடு ஒட்டிய உடையில் தன்னுடைய உடல்வாகு அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்து வருகின்றது.

தோல் நிறத்தில் ஸ்போர்ட்ஸ் பிரா மற்றும் இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் சகிதமாக நடிகை தமன்னா இருக்க கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை தமன்னா அதனை தொடர்ந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்கள் ஜோடியாகும் வாய்ப்பை பெற்றார்.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு நடித்து விட்டார் நடிகை தமன்னா என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை தமன்னா கடைசியாக நடித்த திரைப்படம் ஆக்சன். இந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது வெப்சீரிஸ் பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பி இருக்கிறார் தமன்னா.

எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயார். ஆனால், எந்த அளவுக்கு ஆடை குறைகிறதோ.. அந்த அளவுக்கு சம்பளம் உயர வேண்டும் என்ற கொள்கையில் விடாப்பிடியாக இருக்கிறார் அம்மணி.

சமீபத்தில், பிளான் A பிளான் B என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை தமன்னா. மேலும், சூடான காட்சிகள் லிப் லாக் காட்சிகளில் மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. அதை நம்முடைய தளத்திலே கூட பார்த்திருந்தோம். தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் ஆர்வமுடன் ஈடுபட்டு வரும் நடிகை தமன்னா விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

தொலைக்காட்சி விளம்பர படங்கள் மட்டும் இல்லாமல் இணையத்தில் புரமோஷன் செய்ய பயன்படும் இணைய புரமோஷன் வீடியோக்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஆடை தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருக்கும் நடிகை தமன்னா உடலோடு ஒட்டிய இறுக்கமான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை இணையத்தை கலக்கி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …