பாத்தாலே.. உள்ளுக்குள்ள ஸ்வெட் ஆகுது.. – உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணை..! – சூடேற்றும் தமன்னா..!

நடிகை தமன்னா உடற்பயிற்சி செய்யக்கூடிய சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியர்க்க வைத்திருக்கிறார். இறுக்கமான உடைய அணிந்து கொண்டு உடற்பயிற்சியில் ஈடுபட்டு இருக்கும் நடிகர் தமன்னாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

தமிழில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கும் நடிகை தமன்னா தற்பொழுது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக்கி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் ஹிந்தி திரைப்படம் ஒன்றில் முதன்முறையாக டூ பீஸ் நீச்சலுடைய அணிந்து கொண்டு நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

முன்னதாக தெலுங்கில் வெளியான F2 என்ற திரைப்படத்தில் நீச்சல் உடையில் நடித்திருந்தார் நடிகை தமன்னா. என்றாலும் கூட டூ பீஸ் உடையில் நடிக்கவில்லை. முதன்முறையாக தெலுங்கு திரைப்படத்தில் தான் இவர் நீச்சல் உடையில் நடித்திருக்கிறார்.

ஆனாலும் கூட டூபீஸ் நீச்சல் உடையில் இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தின் ஹீரோவாக நடித்த இருப்பது வேறு யாரும் கிடையாது நடிகை தமன்னாவின் காதலர் என்று கூறப்படக்கூடிய பிரபல பாலிவுட் நடிகரான விஜய் வர்மா தான்.

சமீபத்தில் வெளியான பிளான் பி என்ற திரைப்படத்தில் விஜய் வர்மாவுடன் நடித்த போது அவருடன் காதல் வயப்பட்ட நடிகை தமன்னா தற்பொழுது மீண்டும் அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது.

அதிலும் நீச்சல் உடையில் சில ரொமான்ஸ் காட்சிகளிலும் நடித்து இருக்கிறார் நடிகை தமன்னா என்று கூறுகிறார்கள். ஹிந்தி சினிமாவில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்று ஆசை இருக்கும் இவர் தன்னுடைய உடலை உடல் எடையை குறைக்கும் முயற்சி ஈடுபட்டு இருக்கிறார்.

அதற்காக தீவிரமான உடற்பயிற்சி செய்து வரும் நடிகை தமன்னாவின் சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

Summary in English : Actress Tamanna Bhatia recently posted a series of workout photos on social media, which have quickly gone viral. The images show the actress sweat it out during her intense workout routine and have become popular among her fans.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ப்பா.. குட்டியூண்டு நீச்சல் உடையில் வயசு பசங்களை நெழிய வைத்த இண்டர்நெட் குயின் ஹர்சிதா ரெட்டி..!

ப்பா.. குட்டியூண்டு நீச்சல் உடையில் வயசு பசங்களை நெழிய வைத்த இண்டர்நெட் குயின் ஹர்சிதா ரெட்டி..!

பொதுமக்கள் மத்தியில் ஒரு நடிகையாக ஒரு மாடல் அழகியாக தன்னை நிரூபிக்க வேண்டும் என்றால் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் அல்லது …