“செம்ம ஹாட்.. பாத்தாலே சூடேறுதே..” – பதின்ம வயதில் பருவமொட்டாக தொப்புளை காட்டும் தமன்னா..!

நடிகை தமன்னா சினிமாவில் அறிமுகமானபோது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் இளம் சிட்டாக வில்லத்தனமான ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை தமன்னா.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழிலே கல்லூரி என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த அளவுக்கு யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார் அம்மணி. இதனை தொடர்ந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பு பெற்றார்.

தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் விஜய் அஜித் சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

ஒருகட்டத்தில் இனிமேல் பட வாய்ப்புகளை இல்லை என்ற நிலைக்கு நடிகை தமன்னா தள்ளப்பட்டார். கடைசியாக நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இதன்பிறகு நடிகை தமன்னாவுக்கு தமிழில் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கழித்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கக்கூடிய ஜெயிலர் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இது ஒரு பக்கமிருக்க இவருடைய இளம்வயது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சிகப்பு நிற உடை அணிந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா தன்னுடைய மெலிந்து போய் இருக்கும் இடுப்பின் அழகையும் தொப்புள் அழகையும் ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூட்டை கிளப்பி இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் செம ஹாட் பார்த்தாலே சூடு என்று புலம்பி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …