இது பொண்ணா..? இல்ல, கிரேக்க குதிரையா..? – அம்புட்டும் அப்பட்டமா தெரிய தமன்னா ஹாட் போஸ்..!

நடிகை தமன்னா ( Tamannah Bhatia ) வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிரேக்க குதிரை என்று வர்ணித்து வருகின்றனர். அவர்கள் வர்ணிப்பதற்கு ஏற்றார் போலவே நடிகை தமன்னா அதனுடைய அனைத்து அழகுகளும் அம்சமாக தெரியும் அளவுக்கு படு கிளாமரான உடை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Tamannah Bhatia

தன்னுடைய பின்னழகு முன்னழகு அக்குள் அழகு என எந்த ஒரு அழகும் தவறவிடாமல் அழகாக படம் பிடித்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிட்டு இருக்கிறார். தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உலர்ந்து கொண்டிருக்கிறார்.

Tamannah Bhatia

இவர் நடிகர் விஜய் வர்மா என்பவரை காதலித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. அவரையே விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

Tamannah Bhatia

ஆனால் இது குறித்து நடிகை தமன்னாவோ அல்லது நடிகர் விஜயகுமார் எந்த ஒரு தகவலையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தற்பொழுது இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை தமன்னா தொடர்ச்சியாக படங்களில் நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

Tamannah Bhatia

மட்டுமில்லாமல் இணைய பக்கங்களில் கிராம புகைப்படங்களை வெளியிடுவது பத்திரிகைகளுக்கு பத்திரிகைகளின் அட்டை படங்களுக்கு கிளாமர் போஸ் கொடுப்பது என தன்னை பிசியாக வைத்துக் கொண்டிருக்கும் இவர் தற்பொழுது பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றின் அட்டை படத்திற்கு கிளாமரான போஸ் கொடுத்திருக்கிறார்.

Tamannah Bhatia

தன்னுடைய அழகுகள் அப்பட்டமாக ரசிகர்களின் கண்களுக்கு புலப்படும் விதமாக கிளாமரான உடைகள் அணிந்து கொண்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விட்டிருக்கிறார் அம்மணி. இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version