Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress

இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் பிகில் அம்ரிதா அய்யர்..! நெழியும் நெட்டிசன்ஸ்..!

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தும் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தும் வருபவர் நடிகை அம்ரிதா ஐயர்.

1994 ஆம் ஆண்டு பிறந்த இவர் தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார். ஆனால் அவரது திரை பயணத்தை அவர் தொடங்கியது மலையாளம் சினிமாவில் இருந்துதான்.

2012 இல் வந்த பத்ம வியூகம் என்கிற மலையாள திரைப்படத்தின் மூலமாக முதன்முதலாக சினிமாவிற்கு ஆறுமுகமானார் நடிகை அம்ரிதா ஐயர். அந்த திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில்தான் அவர் நடித்திருந்தார். அதற்குப் பிறகு தமிழில் வந்த தெனாலிராமன் திரைப்படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்திருப்பார்.

துணை கதாபாத்திரமாக வாய்ப்பு:

பிறகு லிங்கா, யட்சன், போக்கிரி ராஜா, தெறி மாதிரியான படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் அம்ரிதா ஐயர். இந்தத் திரைப்படங்களில் எல்லாம் வெறும் துணை கதாபாத்திரங்களில்தான் நடித்தார் என்றாலும் போக்கிரி ராஜா தெறி மாதிரியான திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்ற திரைப்படங்களாக இருந்தது.

 இதனால் இவரது முகம் துணைக்கதாபத்திரமாக இருந்தும் கூட சில திரை பிரபலங்கள் மத்தியில் பிரபலமானது. மக்களை விட திரை பிரபலங்கள் மத்தியில் ஒரு நடிகை பிரபலமாவதுதான் முக்கியமாக இருக்கிறது. அப்பொழுதுதான் அவர்களுக்கு அடுத்த திரைப்படங்களில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்கும்.

முக்கிய படங்களில் சான்ஸ்:

அப்படியாக விஜய் ஆண்டனி நடித்த காளி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார் அம்ரிதா ஐயர். அதில் தேன்மொழி என்கிற அவரது கதாபாத்திரம் கொஞ்சம் முக்கியமான கதாபாத்திரமாக அமைந்தது.

தொடர்ந்து பிகில் திரைப்படத்தில் வரும் 11 பெண்களைக் கொண்ட புட்பால் அணியில் தென்றல் என்கிற கதாபாத்திரத்தில் நடித்தது இவருக்கு இன்னமும் கொஞ்சம் அதிக வரவேற்பு பெற்று கொடுத்தது. தொடர்ந்து தெலுங்கு தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் தற்சமயம் கதாநாயகியாக நடித்து வருகிறார் அம்ரிதா ஐயர்.

துணை கதாபாத்திரங்களில் வரும் அனைத்து நடிகைகளுக்கும் இப்படி வாய்ப்புகள் கிடைத்து விடுவதில்லை. இந்த நிலையில் கதாநாயகி ஆனது முதலே தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை ஒரு பழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் தீயாய் பரவி வருகின்றன.

இவ்வளவு கவர்ச்சி இவரால் காட்ட முடியுமா என்று ரசிகர்களே அதிர்ச்சி அடையும் வகையில் இருக்கின்றன இந்த புகைப்படங்கள்.

Continue Reading

More in Actress

Trending

To Top
Exit mobile version