Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress

“ஆளே இல்லாத இடத்துல வச்சி பாக்கணும்..” சீ த்ரோ லெக்கின்ஸ் பேண்ட்டில் சூடேத்தும் நடிகை அஞ்சலி..!

கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் அஞ்சலியும் அமலா பாலும் ஒன்றுதான் என்று கூற வேண்டும். நடிகை அமலா பால் எப்படி முதலில் ஒரு சில திரைப்படங்களில் பெரிதாக வரவேற்பு பெறாமல் அதன் பிறகு அதிக வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் நடித்து வரவேற்பை பெற்றாரோ

அதேபோலதான் நடிகை அஞ்சலியும், அஞ்சலிக்கு திரை வாழ்க்கையை துவங்கிய பொழுது அதில் அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் இயக்குனர் ராம் அவருடைய வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு இயக்குனர் என்று கூற வேண்டும்.

அஞ்சலிக்கு இயக்குனர் ராம் கற்றது தமிழ் திரைப்படத்தில் ஆனந்தி என்கிற ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை கொடுத்தார். கற்றது தமிழ் திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட அந்த ஆனந்தியின் கதாபாத்திரம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக இருந்தது.

நல்ல கதாபாத்திரங்கள்:

சில வருடங்கள் கழித்து கற்றது தமிழ் திரைப்படத்திற்கு ஒரு வரவேற்பு கிடைத்த பொழுது அதில் ஆனந்தியின் கதாபாத்திரம் முக்கியமானதாக இருந்தது. தொடர்ந்து அஞ்சலி நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் பெற்றார்.

வரிசையாக கதாநாயகி கதாபாத்திரங்களில்  நடித்து வந்தார் அஞ்சலி. அதன் பிறகு அவருக்கு உடல் எடை பிரச்சனை காரணமாக வாய்ப்புகள் குறைந்ததாக கூறப்படுகிறது. கலகலப்பு திரைப்படத்தில் நடிக்கும் போதெல்லாம் அவருக்கு உடல் பருமன் பிரச்சினைகள் இருந்து வந்தது.

இந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகளை இழக்க துவங்கினார் அஞ்சலி. இருந்தாலும் இயக்குனர் ராம் மட்டும் தொடர்ந்து இவருக்கு அவரது படங்களில் வாய்ப்புகளை கொடுத்து வந்திருந்தார்.

வாய்ப்பு கொடுத்த இயக்குனர்:

அப்பொழுது மம்முட்டி நடிப்பில் உருவான பேரன்பு திரைப்படத்தில் அஞ்சலிக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தீவிரமாக உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்திய அஞ்சலி வெகு சீக்கிரமாகவே உடல் எடையை குறைத்தார்.

பிறகு தெலுங்கு சினிமாவிற்கு சென்ற அஞ்சலி அங்கு கொஞ்சம் கவர்ச்சி காட்டினார். அதன் மூலமாக அங்கும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க துவங்கியுள்ளது.

இந்த நிலையில் அஞ்சலியின் பழைய புகைப்படங்கள் சில இப்போது பிரபலமாகி வருகின்றன. இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் ஆளே இல்லாத இடத்தில் இந்த புகைப்படத்தை வைத்து பார்க்கணும் போல இருக்கு என்று கூறி வருகிறார். அந்த அளவுக்கு உச்சகட்ட கவர்ச்சியில் அமைந்துள்ளது இந்த புகைப்படங்கள்.

Continue Reading

More in Actress

Trending

To Top
Exit mobile version