சும்மா அள்ளுது!.. தோல் நிற மேலாடையில் இளசுகளை தவிக்கவிட்ட நடிகை ஹன்சிகா!..

சும்மா அள்ளுது!.. தோல் நிற மேலாடையில் இளசுகளை தவிக்கவிட்ட நடிகை ஹன்சிகா!..

சிறு வயது முதலே சினிமாவில் குழந்தை கதாபாத்திரமாக நடித்து அதிக பிரபலமாக நடிகையாக இருப்பவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. ஹன்சிகா மோத்வானி 2003 ஆம் ஆண்டு முதலே சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார்.

முதன்முதலாக ஹவா என்கிற ஹிந்தி திரைப்படத்தில் குழந்தை கதாபாத்திரமாக இவர் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து 2004 இல் இருந்து இவருக்கு வரவேற்புகள் அதிகரிக்க துவங்கியது. ஆனால் 2004க்கு பிறகு இவர் பெரிதாக திரைப்படங்களில் நடிக்கவில்லை.

சும்மா அள்ளுது

சும்மா அள்ளுது!.. தோல் நிற மேலாடையில் இளசுகளை தவிக்கவிட்ட நடிகை ஹன்சிகா!..

அதற்கு முக்கிய காரணம் அவர் படிப்பின் மீது ஆர்வம் காட்டும் காரணத்தினால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டாம் என்று முடிவு எடுத்திருந்தார். அதற்கு பிறகு மூன்று வருடங்கள் கழித்து 2007 ஆம்  ஆண்டு தான் இவர் தெலுங்கு சினிமாவில் மீண்டும் அறிமுகமானார்.

சும்மா அள்ளுது!.. தோல் நிற மேலாடையில் இளசுகளை தவிக்கவிட்ட நடிகை ஹன்சிகா!..

தேசமுத்திரா என்கிற தெலுங்கு திரைப்படத்தில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஹன்சிகா. அதில் அவருக்கு பிலிம்பேர் விருதும் கிடைத்தது. அதனை தொடர்ந்து நடிகையாக ஒரு அங்கீகாரத்தை பெற்றார்.

நடிகை ஹன்சிகா

தமிழை பொருத்தவரை முதன்முதலாக ஷக்கலக்க பூம் பூம் என்கிற ஒரு சீரியலிலேயே அறிமுகமானார் ஹன்சிகா. ஹிந்தியில் வெளியான இந்த சீரியல் தமிழில் டப்பிங் செய்து வெளியானது. விஜய் டிவியில் அந்த சீரியல் ஓடும் பொழுது அதில் குழந்தை நட்சத்திரமாக ஹன்சிகா நடித்திருந்தார்.

சும்மா அள்ளுது!.. தோல் நிற மேலாடையில் இளசுகளை தவிக்கவிட்ட நடிகை ஹன்சிகா!..

திரைப்படங்கள் என்று பார்க்கும் பொழுது முதன்முதலாக எங்கேயும் காதல் திரைப்படத்தில் தான் கதாநாயகியாக அறிமுகமானார் ஹன்சிகா. எங்கேயும் காதல் திரைப்படத்தில் அவர் நடித்த பொழுது அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் இருந்து வந்தது.

சும்மா அள்ளுது!.. தோல் நிற மேலாடையில் இளசுகளை தவிக்கவிட்ட நடிகை ஹன்சிகா!..

பார்ப்பதற்கு சின்ன குஷ்பூ போலவே இருக்கிறார் என்று பலரும் ஹன்சிகாவை கூறி வந்தனர். அதனை தொடர்ந்து அவருக்கு மாப்பிள்ளை ஒரு கல் ஒரு கண்ணாடி மாதிரியான திரைப்படங்களில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது.

தோல் நிற மேலாடையில்

அதே சமயம் வேலாயுதம் மாதிரியான திரைப்படங்களில் நடித்து வெகு சீக்கிரத்திலேயே விஜய் மாதிரியான பெரிய நடிகர்களுடன் சேர்ந்து நடித்தார் ஹன்சிகா. இப்படி ஒரு மார்க்கெட் இவருக்கு இருந்த போதும் கூட வெகு சீக்கிரத்திலேயே இந்த மார்க்கெட் குறைய தொடங்கியது.

சும்மா அள்ளுது!.. தோல் நிற மேலாடையில் இளசுகளை தவிக்கவிட்ட நடிகை ஹன்சிகா!..

அதற்குப் பிறகு வேறு வேறு மொழிகளில் எல்லாம் நடித்து வந்தார் ஹன்சிகா பிறகு திடீரென்று சினிமாவில் பெரிதாக நடிக்காமல் காணாமல் போய்விட்டார் என்று கூறலாம். இந்த நிலையில் சமீபத்தில் ஹன்சிகா தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதற்கு பிறகு சினிமாவில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார் இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் சில புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகிறது. விண்டேஜ் முறையில் பார்ப்பதற்கு அழகாக மிகவும் ட்ரெடிஷனலான உடையில் இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் ஹன்சிகா.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! - வேற லெவல் கிளாமர்..

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! – வேற லெவல் கிளாமர்..

2010 ஆம் ஆண்டு பூஜா ஹெக்டே மிஸ் யுனிவர் உலகி போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இதனை அடுத்து இவருக்கு …