ஒரே ஒரு கயிறு தான்.. பின்னழகை மூடாமல் முழுசாக காட்டிய சொப்பன சுந்தரி மனிஷா யாதவ்..!

ஒரே ஒரு கயிறு தான்.. பின்னழகை மூடாமல் முழுசாக காட்டிய சொப்பன சுந்தரி மனிஷா யாதவ்..!

வழக்கு எண் 18/9 திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். முதன்முதலாக வழக்கு எண் 18/9 திரைப்படத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவியாக நடித்திருந்தார்.

முதல் படத்தில் துவங்கி மனிஷா யாதவ் நடித்த அதிகபட்ச திரைப்படங்களில் அவரது கதாபாத்திரம் சர்ச்சைக்குரிய கதாபாத்திரமாக இருந்தது. பொதுவாக நடிகைகளுக்கு அவர்களது பொது வாழ்க்கை என்பதுதான் சர்ச்சைக்குரியதாக இருக்கும்.

ஒரே ஒரு கயிறு தான்.. பின்னழகை மூடாமல் முழுசாக காட்டிய சொப்பன சுந்தரி மனிஷா யாதவ்..!

சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்கள்:

ஆனால் மனிஷா யாதவற்கு படங்களில் உள்ள கதாபாத்திரங்கள் எல்லாமே சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களாகவே இருந்து வந்திருக்கின்றன. இதனாலேயே சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் பலரும் பேசப்படும் ஒரு முக்கிய நடிகையாக இருந்தார்.

ஒரே ஒரு கயிறு தான்.. பின்னழகை மூடாமல் முழுசாக காட்டிய சொப்பன சுந்தரி மனிஷா யாதவ்..!

வழக்கு எண் 18/9 திரைப்படத்திற்கு பிறகு ஆதலால் காதல் செய்வீர் என்கிற திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படத்தில் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகும் ஒரு சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அந்த திரைப்படமுமே ஒரு சர்ச்சைக்குரிய படமாகதான் இருந்தது. நடிகர் ஜிவி பிரகாஷிற்க்கு அது பெரிய பின்னடைவை ஏற்படுத்தி கொடுத்தது. அதனை தொடர்ந்து இவருக்கும் அது ஒரு பின்னடைவை ஏற்படுத்தியது. ஆனால் அதற்குப் பிறகு கூட அவர் தொடர்ந்து சர்ச்சையான கதாபாத்திரங்களைதான் தேர்ந்தெடுத்து வந்தார்.

ஒரே ஒரு கயிறு தான்.. பின்னழகை மூடாமல் முழுசாக காட்டிய சொப்பன சுந்தரி மனிஷா யாதவ்..!

வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்சனை:

தொடர்ந்து ஒரு குப்பை கதை என்கிற திரைப்படத்தில் பூங்கொடி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரமும் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரமாகதான் இருந்தது. இப்படி இருந்து வந்த சமயத்தில் சமீபத்தில் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் காரணமாக இவரது பெயர் அடிபட்டது.

ஒரே ஒரு கயிறு தான்.. பின்னழகை மூடாமல் முழுசாக காட்டிய சொப்பன சுந்தரி மனிஷா யாதவ்..!

இயக்குனர் சீனு ராமசாமி தன்னை அட்ஜஸ்ட்மெண்ட்க்கு அழைத்ததாக நடிகை மனிஷா யாதவே வெளிப்படையாக பேசியிருந்தது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அது உண்மையில்லை என்று சீனு ராமசாமி பதில் கொடுத்த பொழுதும் கூட அதை யாரும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

ஒரே ஒரு கயிறு தான்.. பின்னழகை மூடாமல் முழுசாக காட்டிய சொப்பன சுந்தரி மனிஷா யாதவ்..!

இது சீனு ராமசாமிக்கு தமிழ் சினிமாவில் பெயரை கெடுக்கும் ஒரு விஷயமாக அமைந்தது. இந்த நிலையில் தொடர்ந்து சண்டிமுனி, நினைவெல்லாம் நீயடா ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் மனிஷா யாதவ்.

ஒரே ஒரு கயிறு தான்.. பின்னழகை மூடாமல் முழுசாக காட்டிய சொப்பன சுந்தரி மனிஷா யாதவ்..!

ஆனால் அந்த திரைப்படங்கள் எதுவுமே பெரிதாக வரவேற்பை பெற்றுக் கொடுக்கவில்லை. தொடர்ந்து மனிஷா யாதவ் வாய்ப்புகளை பெறுவாரா என்பது சந்தேகமாக இருக்கிறது. இருந்தாலும் வாய்ப்புகளை பெறுவதற்கு அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் மனுஷா யாதவ் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன.