லாட்ஜில் ரூம் போட்டு நைட் முழுக்க வேட்டையாடிய நடிகை.. சுவரேறி குதித்த ஸ்டார் நடிகர்.. அட கொடுமையே..!

லாட்ஜில் ரூம் போட்டு நைட் முழுக்க வேட்டையாடிய நடிகை.. சுவரேறி குதித்த ஸ்டார் நடிகர்.. அட கொடுமையே..!

தமிழ் சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் ஒருபக்கம் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்றால் மற்றொரு பக்கம் திருட்டுத்தனமான கள்ளத்தொடர்பு என்பது மறுபக்கம் அதிகம் பேசப்படும் விஷயமாக  இருக்கிறது.

அதிலும் திருமணமான நடிகர்களை டார்கெட் செய்து பிடிப்பது என்பதை நடிகைகள் தொடர்ந்து செய்து வருகின்றனர். அப்படியாக இந்த ஸ்டார் நடிகர் மீது ஆசை கொண்டு அடைய விரும்பிய நடிகையின் கதை மிக சுவாரஸ்யமானது.

வேட்டையாடிய நடிகை

எல்லா காலங்களிலும் தமிழ் சினிமாவில் ஸ்டார் நடிகராக இருந்து வருபவர் இந்த நடிகர். இந்த ஸ்டைல் நடிகர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் என்பதால் எப்போதும் வரவேற்பை பெற்றவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் ஆரம்பத்தில் இருந்தே சினிமாவில் இவருக்கு நடிகைகள் மீது அதிக ஈடுபாடு உண்டு.

லாட்ஜில் ரூம் போட்டு நைட் முழுக்க வேட்டையாடிய நடிகை.. சுவரேறி குதித்த ஸ்டார் நடிகர்.. அட கொடுமையே..!

தனது நிறம் குறைவாக இருப்பதால் நல்ல நிறத்தில் இருக்கும் நடிகைகள் மீது எப்போதுமே இவருக்கு ஒரு பிரேமை உண்டு. அப்படியாக ஆரம்பத்தில் அந்த பழைய நடிகை மீது காதல் கொண்டு அதற்காக அவரது கள்ள காதலனிடம் இவர் அடி வாங்கிய சம்பவமும் நடந்தது.

சுவரேறி குதித்த ஸ்டார் நடிகர்

அதற்கு பிறகு சாமி பெயர் கொண்ட நடிகையை காதலித்து அதிலும் தோல்வியை கண்டார் நடிகர். ஆனால் பிரபல நடிகராக மாறிய பிறகு இவருக்கு நிறைய நடிகைகளிடம் தரிசனம் கிடைத்தது. அதில் அந்த முக்கிய நடிகையுடன் சேர்ந்து நடிக்கும்போது அவரையும் அடைய நினைத்தார் நடிகர்.

லாட்ஜில் ரூம் போட்டு நைட் முழுக்க வேட்டையாடிய நடிகை.. சுவரேறி குதித்த ஸ்டார் நடிகர்.. அட கொடுமையே..!

அதற்கான வாய்ப்புகளும் கிடைத்தது. ஆனால் அந்த நடிகைக்கும் இவருக்கும் கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆனது. அதனை தொடர்ந்து அடிக்கடி லாட்ஜில் சந்திக்க துவங்கினர். அதே சமயம் இவருடைய படங்களிலும் அவருக்கு இந்த ஸ்டார் நடிகர் வாய்ப்புகளை வழங்கி வந்தார்.

அட கொடுமையே

இந்த காதல் எதிர்பார்த்ததை விடவுமே அதிக ஈர்ப்பாக சென்றது. லாட்ஜில் சந்திப்பது அதிகமானது. இந்த நிலையில் வெளியில் ஷூட்டிங் சென்றதால் ஸ்டார் நடிகர் கொஞ்ச நாள் நடிகையை சந்திக்க்காமல் இருந்தார். இந்த நேரத்தில் காத்திருந்த நடிகை அவர் இல்லாமல் தவித்து வந்தார்.

பிறகு வெகு நாட்கள் கழித்து அந்த ஸ்டார் நடிகர் வந்தப்போது இருவரும் லாட்ஜில் சந்தித்துள்ளனர். ஆனால் அதிக காதலால் இரவு முழுக்க நடிகருக்கு வேலை கொடுத்துள்ளார் நடிகை. அதை தாங்க முடியாத நடிகர் விடிந்த உடனேயே லாட்ஜை விட்டு வீட்டுக்கு ஓடியுள்ளார். தற்சமயம் அந்த நடிகையின் நினைவாக தனது மகளுக்கு அதே பெயரை வைத்து வாழ்ந்து வருகிறார் இந்த நடிகர்.

About Jiraya

Avatar Of Jiraya

Check Also

ஹோட்டல் அறையில் புன்னகை நடிகை உல்லாசம்.. அடுத்து நடந்தது தான் ஹைலைட்..

ஹோட்டல் அறையில் புன்னகை நடிகை உல்லாசம்.. அடுத்து நடந்தது தான் ஹைலைட்..

தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகையும் ஆட்டி படைக்கின்ற விஷயமாக அட்ஜஸ்ட்மென்ட் விஷயம் திகழ்கிறது. இந்த விஷயத்தை பற்றி …