கணவன் மனைவியை eXchange பண்ணும் கொழுந்து நடிகர்கள்.. அட கொடுமைய.. தலையில் அடித்துக்கொள்ளும் கோலிவுட்..

திரை உலகில் அட்ஜஸ்ட்மென்ட் நடப்பது பற்றி அனைவருக்கும் தெரியும். அந்த அட்ஜஸ்மெண்டுகளை தாண்டி தற்போது நடந்து வரும் கணவன் மனைவி எக்சேஞ்ச் பற்றிய கிசுகிசுக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அடக்கொடுமையே.. இது என்ன கலாச்சார சீர்கேடு என்று கேட்கக் கூடிய வகையில் ஒருவர் மனைவியை மற்றொருவர் நினைத்துப் பார்க்கும் போதே அருவருக்கத் தக்க கூடிய வகையில் இருக்கும் இந்த நிகழ்வு தான் தற்போது அதிக அளவு நடந்து வருகிறது.

கணவன் மனைவி எக்சேஞ்ச்..

பிறன் மனை நோக்கா தன்மையை பற்றி தெய்வப் புலவர் வள்ளுவர் கூறிய கருத்துக்களுக்கு எதிராக நடக்கும் இந்த அவலத்தை எண்ணி பலரும் நெஞ்சு பொறுக்குதில்லையே என்று கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: என்னுடைய அந்த உறுப்பை அளந்து பார்த்து.. இயக்குனர் செய்ய சொன்ன விஷயம்.. தீபிகா படுகோண் கண்ணீர்..!

திரைப்படங்களின் மூலம் நல்ல விஷயங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கக் கூடிய நடிகர்கள் அவர்கள் உண்மையான வாழ்க்கையில் தடம் மாறி பல்வேறு கலாச்சார சீரழிவுகளுக்கு முன்னோடிகளாக விளங்குகிறார்கள்.

அந்த வகையில் சினிமா இண்டஸ்ட்ரியை ஆக்கிரமித்து இருக்கும் இது போன்ற தீய செயல்களுக்கு மகுடம் சூட்டுவது போல சமீப காலமாக கணவன் மனைவியை Ex Change செய்து கொள்ளும் கலாச்சாரம் பெருநகரங்களில் வளர்ந்து வருகிறது என்ற செய்திகள் நம்மை அதிர்ச்சிக்கு தள்ளி விட்டுள்ளது.

மேலும் இந்த செய்திகளை தெரிந்து கொண்டு அது போன்ற செயலுக்கு எதிராக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி கொண்டு வருகிறார்கள். எனினும் சமூக ஊடகங்கள் பெருகிவிட்ட காலத்தில் இப்படியான அக்கிரமங்கள் தொடர் கதையாக தான் நடந்து வருகிறது.

கொழுந்து நடிகர்கள் அடிக்கும் கூத்து..

அந்த வகையில் இந்த கணவன் மனைவி எக்சேஞ்ச் விஷயத்தில் ஈடுபட்டு வரும் கொழுந்து நடிகர்கள் இரண்டு பேர் தங்களுடைய மனைவிமாரை மாற்றிக் கொண்டு கூத்தடித்து வருகிறார்கள் என தெரிகிறது.

இவர்கள் எப்படி கூத்தடிக்கின்ற விஷயத்தை புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு ஒரு மிகப்பெரிய புகைச்சலை கிளப்பி விட்டு இருக்கிறார்கள்.
இதனைப் பார்த்து ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமும் வெக்கி தலை குனியக்கூடிய வகையில் இவரது செயல்களை என்ன சொல்வது என்று தெரியாமல் கூனிக்குறுகி நிற்கிறார்கள்.

தலையில் அடித்துக் கொள்ளும் கோலிவுட்..

அது மட்டுமல்லாமல் இந்த கொழுந்து நடிகர்களின் செயல்களை விரைவில் வேரறுக்க வேண்டும். இல்லை என்றால் ஒரு மிகப்பெரிய கலாச்சார சீரழிவை எதிர் கொள்ள வேண்டி இருக்கும் என்று பலரும் பல்வேறு வகையான கருத்துக்களை முன் வைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்தச் செயலை கேள்விப்பட்டு இன்னும் என்னென்ன கொடுமைகளை நாம் பார்க்க வேண்டுமோ? தெரியவில்லை என்று கோலிவுட் வட்டாரம் தலையில் அடித்துக் கொள்ளக்கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

இதையும் படிங்க: பாக்க பாக்க பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. ஃபுல் மீல்ஸ் கிளாமர் விருந்து வைத்த ஆண்ட்ரியா..

அத்தோடு இந்த அவலத்தை உடனடியாக தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகளை எடுப்பதோடு மட்டுமல்லாமல் இணையங்களில் இது போன்ற விஷயங்கள் லீக் ஆகாமல் இருக்க உரிய சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதில் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.

போகிற போக்கில் இது தமிழ்நாடா இல்லை மேற்கத்திய நாகரீகம் மலிந்த நாடா என்று கேட்கக்கூடிய வகையில் இந்த செயல் உள்ளது. விரைவில் கொழுந்து நடிகர்களை கைது செய்து தக்க நடவடிக்கை எடுத்தால் நல்லது என்று பலர் பேசி வருகிறார்கள்.

மேலும் இணையத்தில் இந்த விஷயம் தான் தற்போது ட்ரெண்டிங் ஆன ஒன்றாக மாறி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version