நைட் பார்ட்டி மயங்கி விழுந்த ஒல்லி தொகுப்பாளினி.. சோலிய முடித்த மர்ம ஆசாமி..

சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளுக்கு மட்டுமல்லாமல் பெரிய திரையில் நடிக்கும் நடிகைகளுக்கு இணையாக தற்போது சின்னத்திரை தொகுப்பாளினிகளுக்கு ரசிகர் படை அதிகளவு உருவாக்கி உள்ளது.

அந்த வரிசையில் பிரபலமான தொலைக்காட்சி ஒன்று தனது அற்புதமான பேச்சு திறனால் தொகுப்பாளினியாக வலம் வந்த ஒல்லித் தொகுப்பாளினியின் விவகாரம் தற்போது சர்ச்சையில் மாட்டிவிட்டது.

நைட் பார்ட்டி மயங்கி விழுந்த ஒல்லி தொகுப்பாளினி..

இந்த ஒல்லி தொகுப்பாளனி பார்ப்பதற்கு பேரழகியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இவர் நுனி நாக்கை பேசும் ஆங்கிலத்தை பார்த்து வெள்ளைக்கார துரையும் அசந்து போவார்.

எனவேதான் இந்த தொகுப்பாளனி தொகுத்து வழங்கும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் கலந்து கொள்ளும் பிரபலத்தை மடக்கி மடக்கி கேள்வி கேட்டு திணற அடிப்பதோடு ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தையும் பிடித்து விடுவார்.

இவர் அனைவருடன் சகஜமாக பழகுவதோடு மட்டுமல்லாமல் அது முன்னணி நடிகர் நடிகைகளாக இருந்தாலும் அவர்களோடு எதார்த்தமாக பேசக்கூடிய தன்மை கொண்ட இவருக்கு என்று தனி ரசிகர் படையே உண்டு சின்னத்திரையில் மாஸ் காட்டி வரும் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

அப்படித்தான் அவர் பிரபலமான மூன்றெழுத்து நடிகர் ஒருவர் இயக்கிய படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் நடிக்கும் போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் அது கன்ஃபார்ம் ஆனது என்று சொல்லலாம்.

இதனால் இந்த விவகாரம் பெரிய கட்டப்பஞ்சாயத்து வரை சென்று சின்னத்திரையில் இருந்த நல்ல பெயர் இவருக்கு டேமேஜ் ஆகி போனது.

மாத்திரை தந்த வினை..

இதனை அடுத்து பிரபல தொலைக்காட்சி அந்த தொகுப்பாளனுக்கு வாய்ப்புகளை கொடுக்காத போது அவர் பிரபல தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு ஓராண்டுக்குள் மன வாழ்க்கை புரிந்து போக அவரை விட்டு விவாகரத்து பெற்றார்.

இந்நிலையில் மீண்டும் அந்த நடிகரோடு அதை வளர்த்து வந்த அந்தத் தொகுப்பாளினியால் நடிகர் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து மீடியாக்களில் பல்வேறு வகையான விஷயங்கள் வெளிவர இவர்கள் இருவருக்குள்ளும் இரண்டாவது திருமணம் நடந்து முடிந்து விட்டது என்ற விஷயங்கள் வெளிவந்ததை அடுத்து அது குறித்த ரகசியத்தை வெளியிடாமல் அந்தத் தொகுப்பாளினி மர்மமாக அனைத்தையும் தனக்குள்ளே அடக்கி வைத்துக் கொண்டார்.

இந்நிலையில் நைட் பார்ட்டிகளில் நண்பர்களோடு சரக்கடித்து கும்மாளம் போட்டு வந்த அந்த தொகுப்பாளினி படுக்கை அறை சமாச்சாரத்திற்கு கில்லியாக இருக்க வேண்டும் என மாத்திரையை பயன்படுத்துகிறார்.

சோலிய முடித்த மர்ம ஆசாமி..

அப்படி அந்த கசமுசா மாத்திரையை சாப்பிட்டதால் அது ஓவர் டோஸ் ஆகி அங்கேயே மயங்கி விழுந்து விட்டார். இந்த விஷயம் வெளியே தெரிந்தால் மானம் போய்விடும் என்று டாக்டர் நடிகை ஒருவருக்கு போன் செய்து உதவி கேட்டு இருக்கிறார்கள்.

இதைப் புரிந்து கொண்ட அந்த டாக்டர் நடிகையும் உடனடியாக ஓடி வந்து யாருக்கும் தெரியாமல் சிகிச்சை அளித்தபின் ஒலாலி தொகுப்பாளனி சுயநினைவுக்கு வந்து வீட்டுக்கு திரும்பிச் சென்றிருக்கும் விஷயம் அந்த டாக்டர் நடிகை மூலமாகவே சினிமாவில் தற்போது கசிந்து விட்டது.

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version