கேட்டாலே காது கூசுது..! படுக்கையில் ஆடையின்றி விடிய விடிய டார்ச்சர்.. பார்த்து ரசித்த நடிகை..!

பெரும்பாலும் சினிமாவில் பெண்களுக்குதான் பாதுகாப்பற்ற தன்மை இருக்கிறது என்பது தொடர்ந்து பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது தொடர்ந்து நடிகர்கள் நடிகைகளை அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்களுக்கு அழைத்து வருவதாகவும் பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாகவும் பேச்சுகள் இருக்கின்றன.

இதனாலேயே நிறைய பெண்கள் சினிமாவை விட்டு விலகும் சூழ்நிலையும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் கேரளாவில் ஹேமா கமிட்டி என்கிற அமைப்பு இந்த மாதிரியான விஷயங்கள் குறித்து ஆய்வு செய்ய துவங்கியது.

கேட்டாலே காது கூசுது

இதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக பல நடிகர்கள் நடிகைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி இருப்பது தெரிந்து இருந்தது. ஆனால் தொடர்ந்து நடிகர்களை மட்டுமே இதில் குற்றம் சாட்டிட முடியாது. ஏனெனில் சில நடிகைகளும் கூட ஆண்களை தவறாக பயன்படுத்தி இருப்பது ஹேமா கமிட்டியின் மூலமாக தெரிந்திருக்கிறது.

இந்த நிலையில் இதுவரை ஹேமா கமிட்டிக்கு ஆதரவாக பேசி வந்த நடிகைகளுக்கு இந்த விஷயம் கொஞ்சம் கவலை அளிக்கும் விதமாக இருக்கிறது. ஏனெனில் ஒரு வேளை அவர்கள் ஏதாவது ஒரு ஆணிடம் தவறாக நடந்து கொண்டிருந்தால் அதுவும் ஹேமா கமிட்டியால் கவனிக்கப்படும் என கூறப்படுகிறது.

விடிய விடிய டார்ச்சர்

இதனிடையே அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் வெளிவந்து பலரையும் கதிகலங்க செய்திருக்கிறது. இந்தப் பிரச்சனையை மிக அதிகமாக இருப்பதை பார்த்து தற்சமயம் கேரளா அரசு சிறப்பு புலனாய்வு துறையை இதற்காக இறக்கி இருக்கிறது.

இந்த நிலையில் கேரள இயக்குனரான ரஞ்சித் என்பவர் மீது இளைஞர் ஒருவர் கொடுத்திருக்கும் குற்றச்சாட்டு பலரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது அந்த இளைஞர் குற்றச்சாட்டில் கூறும் பொழுது எனக்கு 15 வயது இருக்கும் பொழுது சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தேன்.

பார்த்து ரசித்த நடிகை

அப்பொழுது மம்முட்டி நடிக்கும் ஒரு திரைப்படத்தை மலையாள இயக்குனர் ரஞ்சித் இயக்கி வந்து கொண்டிருந்தார். அதில் நான் வாய்ப்பு கேட்டு வந்த பொழுது எனக்கு அவர் வாய்ப்பு தருவதாகவும் கூறினார். பிறகு என்னை ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்றார்.

அங்கு முழுவதுமாக மது போதையில் இருந்த இயக்குனர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். என்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினார் மேலும் என்னை பிறந்த மேனியாக்கி என்னை புகைப்படம் எடுத்து ஒரு நடிகைக்கும் அனுப்பி சந்தோசப்பட்டார் இயக்குனர் என்று அந்த செய்தியை பகிர்ந்து இருக்கிறார் அந்த இளைஞர்.

இதனை அடுத்து இயக்குனர் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மலையாளத்தில் உள்ள முக்கியமான ஏழு பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version