இளம் நடிகை.. நடிகையின் அம்மா.. என இருவரையும் வேட்டையாடிய இருட்டு நடிகர்.. விடிஞ்ச பிறகு எஸ்கேப்..!

திரை உலகில் தற்போது அதிகரித்திருக்கும் மீடு புகார்களும், அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பாதிக்கப்பட்ட நடிகைகளே வெளிப்படையாக பேசி வருவது ஒரு ஆரோக்கியமான வளர்ச்சி தான்.

எனினும் இந்த டிஜிட்டல் யுகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கப்படும் வன்கொடுமைகளை தடுக்கக்கூடிய வழிகள் இல்லையா? என்று கேட்கக் கூடிய வகையில் திரை உலகில் நடக்கும் ஒரு சில விஷயங்கள் உள்ளது.

இளம் நடிகை..

அந்த வகையில் தற்போது சினிமாவில் நடிப்பதற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகை பற்றியும் நடிகையோடு விட்டு விடாமல் அவர் அம்மாவையும் சீரழித்த கதை பற்றி விரிவாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

19 வயதான நடிகை பட வாய்ப்புக்காக தனது படுக்கையை பகிர்ந்திருக்கிறார். ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருக்கும் இந்த நடிகை கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார்.

இதனை அடுத்து 62 வயதான இருட்டு நடிகரிடம் இது பற்றி பேசிய போது தனது மகளை அட்ஜஸ்ட் செய்ய முதலில் கேட்டதாக சொல்லப்படுகிறது.

நடிகையின் அம்மா..

ஆனால் தனது மகளுக்கு 19 வயது தான் ஆகிறது என்றால் நான் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறேன் என்று கூறி பட பிடிப்பு முடியும் வரை நான் அட்ஜஸ்ட் செய்கிறேன். என் மகளுக்கு ஒரு அறிமுகத்தை கொடுங்கள் என கெஞ்சி கேட்டிருக்கிறார்.

19 வயது ஆனாலும் 25 வயது பெண் போல் பார்க்க வாட்ட சாட்டமாக இருக்கும் அந்த இளம் நடிகையிடம் தீராத ஆசை அந்த இருட்டு நடிகருக்கு இருந்திருக்கிறார்.

இதனை மனதில் வைத்துக் கொண்டே உங்களுக்காக உங்கள் மகளுக்கு வாய்ப்பு தருகிறேன். ஆனால் ஒரே ஒரு முறை உன் மகள் என்னை அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்று கூச்சம் இல்லாமல் இருட்டு நடிகர் கேட்க வேறு வழி இல்லாமல் அம்மாவும் மகளுக்கு புரிய வைத்து அந்த நடிகரை அட்ஜஸ்ட் செய்து இருக்கிறார்.

இருவரையும் வேட்டையாடிய இருட்டு நடிகர்..

இளம் நடிகை தனது அம்மாவை எதிர்த்து பேச ஆரம்பித்ததோடு தான் சம்பாதித்த பணத்தை கொடுங்கள் என்று கேட்டு காதலனை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து விட்டார்.

இதனை அடுத்து மகள் இப்படி செய்ய தனக்கு வேறு தொழில் இல்லை என நினைத்து மகள் சொத்துக்களை தன் பெயரில் மாற்றி இருக்கிறார்.

அத்துடன் நீ அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் தான் வாய்ப்பு கிடைக்கும் வேறு எப்படியும் வராது என்று மூளை சலவை செய்து இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நடிகை தன் அம்மா மீது வழக்கு போட்டு விட்டு காதலரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது சீரியல் நடித்த வரும் நடிகை சமீப பேட்டி கொண்டு இது போன்ற வாரிசு நடிகைகள், விருது விழா பெரிய ஹீரோக்கள் படம் என கோடிகளில் புரளுகிறீர்கள்.

அப்படி இருக்கும் நீங்கள் ஏன் சீரியல்களில் நடிக்கிறீர்கள் என்ற கேள்வி கேட்க அதற்கு அவர் ஆயிரம் ரூபாய் வாங்கினாலும் நிம்மதியோடும் மகிழ்ச்சியோடும் இருக்கிறேன் என்று பதில் அளித்ததை பார்த்து அனைவரும் அதிர்ந்து இருக்கிறார்கள்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் இருட்டு நடிகர் திருட்டுத்தனமாக செய்த வேலையும் அதற்கு ஒத்து ஊதிய அம்மாவையும் பற்றி பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version