ஒரே வீட்டில் குடித்தனம்.. கர்ப்பமான நடிகை.. கலைக்க சொன்ன ஹீரோ.. பிரிவுக்கு காரணம் இது தானா..?

திரை உலகில் நடித்து ஒரு காலகட்டத்தில் ஒரு பேன் இந்திய நடிகை என்ற அடையாளத்தை பெற்ற மிகச்சிறந்த நடிகை ஒருவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஆரம்ப காலங்களில் நடித்து பேமஸ் ஆகி இருந்தார்.

இந்நிலையில் இவர் தன்னுடைய அழகாலும் திறமையாலும் ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக மாறியதை அடுத்து நடிகர் ஒருவருடன் இணைத்து கிசுகிசுத்தப்பட்டது. இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி பேசும் பொருளாக மாறி உள்ளது.

ஒரே வீட்டில் குடித்தனம்..

அப்படி கிசுகிசுக்கப்பட்ட அந்த நடிகை தற்போது அந்த நடிகரை பிரிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. எனினும் இவர் பக்கத்து மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.

வாரிசு நடிகரின் துணையோடு சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து பெரிய நடிகரோடு இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்ததை அடுத்து அந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்ட இவருக்கு பெரிய பெயரும் புகழும் குவிந்தது.

இதனை அடுத்து அந்த வாரிசு நடிகரின் பக்க பலமும் ஆதரவும் இருந்ததை அடுத்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்ததை அடுத்து பிஸியான நடிகைகளில் ஒருவராக மாறிய இவர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி படிப்படியாக முன்னேறினார்.

தமிழைப் பொறுத்த வரை மூன்றெழுத்து படத்தில் அறிமுகமான அவர் அந்த படம் சரியாக ரீச் ஆகாவிட்டாலும் ஒரு பாடலில் கவர்ச்சியாக நடனம் ஆடி அனைவரையும் கவுத்து விட்டார்.

இதனை அடுத்து ரசிகர்களின் விருப்பத்தால் பல படங்களில் நடித்து தன் புகழை இந்தியா முழுவதும் பரப்பிய இவர் எப்போதும் தன்னை பிஸியாகவே வைத்துக் கொள்ளக் கூடிய அம்சம் நிறைந்தவர்.

இந்நிலையில் பல மொழிகளில் பிரமாண்டமான படத்தில் உருவாகும் படத்தில் நடிக்க கமிட் ஆனதை அடுத்து இந்தியா முழுவதும் அம்மணியின் பெயர் உச்சரிக்கப்பட்டது. இதனால் உற்சாகம் அடைந்த அவர் தலைகால் புரியாமல் இருந்தார்.

கர்ப்பமான நடிகை..

இந்நிலையில் தன்னோடு அந்த படத்தில் இணைந்து நடித்த ஹீரோவோடு நெருக்கத்தை அதிகப்படுத்த வெளிநாடுகளுக்கு பறந்து செல்வது சினிமா விழாக்களில் கலந்து கொள்வது என்று இருவரும் படு நெருக்கமாக இருந்ததால் ஒரு காலகட்டத்தில் அந்த நெருக்கம் காதலாக மாறியது.

இந்த காதல் உண்மை என்பதை நம்பி தன்னையே முழுசாக ஒப்படைத்த அவர் ஒரு கட்டத்தில் கர்ப்பம் ஆகிவிட்டார். இதை அந்த நடிகர் எதிர்பார்க்காததை அடுத்து உடனடியாக கர்ப்பத்தை கலைக்கும் படி ஆணையிட மறுத்திருக்கிறார் நடிகை.

கலைக்க சொன்ன ஹீரோ.. பிரிவுக்கு காரணம்..

எப்படியும் திருமணம் செய்து கொண்டு பிள்ளை பெக்கத்தான் போகிறோ.ம் அதனால் எதற்கு இதை கலக்க வேண்டும் என்ற கேள்வியை அந்த நடிகரிடம் நடிகை சொன்னதை அடுத்து நடிகர் அதெல்லாம் சரி தான் கொஞ்ச காலம் கழித்து தான் திருமணம் செய்யப் போகிறோம் என்று விடை தந்திருக்கிறார்.

அத்தோடு கர்ப்பமாக இருக்கக்கூடிய விஷயம் தற்போது வெளியே தெரிந்தால் விஷயம் விபரீதமாகவும், அசிங்கமாகவும் போய்விடும் எனவே உடனடியாக கர்ப்பத்தை கலைத்துவிடு என்று சொல்ல அதுவும் சரியான பட்டதால் கர்ப்பத்தை கலைத்து விட்டார்.

இந்நிலையில் இந்த விஷயம் எப்படியோ அவர் வீட்டு நபர்களுக்கு லீக்காக உடனடியாக அந்தப் பிரச்சனையில் இருந்து விடுபட நடிகை சுழற்றி விடுவது தான் நல்லது என்று நடிகர் முடிவு செய்து இப்போது அந்த நடிகையை கழட்டி விட்டு விட்டார்.

இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version