முக்கிய புள்ளியால் கருக்கலைப்பு வரை சென்ற மல்லி நகர நடிகை.. ஆதாரத்துடன் சிக்கிய கூத்து..

திரை உலகில் அதிகரித்து வரும் பல்வேறு வகையான பெண்களுக்கு எதிரான விஷயங்கள் தினம் தினம் புதுப்புது செய்திகளை இணையங்களின் வழியாக சொல்லி வருகிறது.

அந்த வகையில் தற்போது மல்லி நகர நடிகைக்கு நடந்த கூத்து பற்றிய ஆதாரப்பூர்வமான விஷயங்கள் வெளி வந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனை அடுத்து இந்த விஷயத்தில் எப்படி இந்த நடிகை சிக்கி சின்னாபின்னம் ஆனார் என்பது பற்றி மட்டுமல்லாமல் அவருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடக்க காரணமான முக்கிய புள்ளி பற்றியும் சில விஷயங்கள் லீக் ஆகி உள்ளது.

முக்கிய புள்ளியால் கர்ப்பமான மல்லி நகர நடிகை..

திரைப்படங்களில் மட்டுமே காட்டப்பட்டு வந்த இது போன்ற அவலங்கள் தற்போது சமுதாயத்தில் உண்மையாக நடக்க ஆரம்பித்துவிட்டது என்று சொல்லக்கூடிய வகையில் மல்லி நகர நடிகைக்கு ஏற்பட்டிருக்கும் கதியை நினைத்து அனைவரும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: பிஞ்சிலேயே பழுத்து சிக்கலில் மாட்டிய இரும்பு நடிகை.. அட கொடுமைய!

பட வாய்ப்புக்காக எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கும் நடிகைகளை போலவே இவரும் இந்த வலையில் எப்படி விழுந்தாரா? இல்லை வாய்ப்பினை பெறுவதற்காக இந்த சம்பவம் நடந்தேறியதா? என்று கேட்டிருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் ரசிகர்களால் பெரிதளவு விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக திகழும் மல்லி நகர நடிகை தற்போது தடம் மாறி சென்றதின் காரணத்தால் அடைந்துள்ள வேதனைகள் அளவில்லாதது.

இவரை நம்ப வைத்து ஏமாற்றிய முக்கிய புள்ளி மணக்கும் மல்லி நகர நடிகையோடு கொண்டு இருந்த உறவு பற்றி தான் சமீபத்தில் கோடம்பாக்கத்தில் அனல் பறக்கும் பேச்சுக்களை கிளம்பி உள்ளது.

வெளிநாடு சென்று கருக்கலைப்பா?

இதற்குக் காரணம் முக்கிய புள்ளியோடு மணக்கும் மல்லிகை நகர நடிகை பல நாட்கள் யாருக்கும் தெரியாமல் உறவு கொண்டிருந்த நிலையில் கர்ப்பம் ஆனதை அடுத்து அந்தச் செய்தி வாய் வழியாக பல்வேறு தகவல்களை பரப்பி வந்துள்ளது.

இதையும் படிங்க: ஜோதிகா முகத்தை பார்த்தால் எனக்கு இது வரவே வராது.. கலா மாஸ்டர் ஒரே போடு..!

இதனை அடுத்து இந்த வாய் வழி தகவல்கள் அனைத்தும் தற்போது செய்தி வடிவம் பெற்று செய்தி ஊடகங்களில் அடி பட துவங்கி உள்ளது. அத்தோடு கர்ப்பமாக இருந்த மணக்கும் மல்லி நகரத்தில் நடிகை வெளிநாட்டுக்குச் சென்று கரு கலைப்பில் ஈடுபட்டு இருக்கிறார் என்ற விஷயம் வைரலாகி உள்ளது.

வெளிநாடு சென்று கருக்கலைப்பில் ஈடுபட்டால் யாருக்கும் தெரியாது. காதோடு காதாக இந்த விஷயத்தை கச்சிதமாக முடித்து விடலாம் என்று நினைத்த இவர்களது நினைப்பில் மண் விழுந்தது உள்ளது.

ஆதாரத்தோடு அம்பலமான கூத்து..

அத்தோடு இந்த விஷயம் உண்மையா? என்று கேட்பவர்களுக்கு தக்க ஆதாரங்கள் சிலவற்றை பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் சேகரித்து வைத்திருக்கிறார். எனவே இன்றும் விரைவில் இந்த விவகாரம் வீதிக்கு வரப்போகிறது என்று முன்மொழிக்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

இதனை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் இது என்ன கூத்து என்று வியந்து வருவதோடு முக்கிய புள்ளியால் கருக்கலைப்பு வரை சென்ற மல்லி நகர நடிகையின் கூத்துக்கு ஆதாரம் உள்ளது என்ற விஷயத்தை அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

இதனை அடுத்து சூடு பிடித்திருக்கும் இந்த பேச்சினை அவர்களுக்குள் பேசிக் கொள்வதோடு நின்று விடாமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இந்த விஷயத்தை அதிக அளவு பேசப்படும் விஷயங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version