அதுக்கு நான் ரெடி.. பாடி டிமாண்ட்.. ஓகே சொன்ன பிரியமான நடிகை..! கத்தரிக்கா முத்துடுச்சு..!

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சென்ற நடிகர்கள் பலரும் இன்று அவர்களுக்கு உரிய பெயரை பெற்று இருக்கிறார்கள். அந்த வகையில் பிரியமான நடிகை ஒருவர் அதற்கு ஓகே. நான் ரெடி என சொன்ன விஷயம் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி உள்ளது.

திரையுலகில் புதுப்புது வாய்ப்புகளை பெறவும் தன்னை திரையுலகில் நிலைப்படுத்திக் கொள்ளவும் கவர்ச்சி காட்டி நடிப்பது என்பது நடிகைகளுக்கு சர்வ சாதாரணமான விஷயமாகி விட்டது.

அதுக்கு நான் ரெடி..

அந்த வகையில் திறமை, கவர்ச்சி என்று இரண்டையும் காட்டினாலும் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது சற்று குறைவாக இருப்பதற்கு காரணம் புதுமுக நடிகைகளின் வரத்து என சொல்லலாம்.

அந்த வகையில் சினிமாவில் அறிமுகமான புதிதில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என அட்டகாசம் செய்யும் நடிகைகளை பார்த்திருப்பீர்கள். ஏனென்றால் அவர்களுக்கு சினிமாவில் அறிமுகம் ஆகும் போது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்.

இன்னும் சில நடிகைகளோ சின்னத்திரையில் நடித்து பிரபலமாக இருப்பார்கள் அல்லது இணையதள பக்கங்களில் பிரபலமாக இருப்பார்கள்.

பாடி டிமாண்டுக்கு ஓகே..

இவர்கள் தங்களுடைய முக அழகின் மூலமே ரசிகர்களை கவர்ந்து விடலாம் என்ற முடிவில் இருப்பார்கள். இதனால் கவர்ச்சியை காட்ட மாட்டேன் என்றெல்லாம் அடம் பிடிப்பார்கள்.

அப்படி அடம் பிடித்த நடிகைகளில் ஒருவரான பிரியமான நடிகை சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர்.

இந்த சின்னத்திரை நடிகை வெள்ளி திரைக்கு வந்த பிறகு திரைப்படங்களில் கிளாமராக நடிக்க போவதில்லை என்று வீரா வேசமாக வசனம் பேசி வந்தார்.

ஆனால் தற்போது நிலைமை தலை கீழாக மாறி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைக்க தயாராகி வருகிறார். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அம்மணியின் சம்பளம் பல மடங்கு இதன் மூலம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

பிரியமான நடிகை சொன்ன..

அது மட்டுமல்லாமல் கவர்ச்சி காட்ட துவங்கியதை அடுத்து தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வந்து குமிகிறது என்றாலும் சம்பளம் அனைத்தும் லட்சங்களில் மட்டுமே கிடைக்கிறது.

இதனை அடுத்து முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடிக்க வேண்டும் என்றால் சில சமாச்சாரங்களை செய்து கொண்டால் தான் முடியும் என்பதால் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு நடிக்க தயாராகிறாராம்.

அது மட்டுமல்லாமல் தன்னுடைய பாடிக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் டிமாண்ட் கோடிகளில் சம்பளம் பெற்று நிரப்பி விடலாம் என்ற முடிவில் இருக்கிறார் பிரியமான நடிகை என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

இதனை அடுத்து கத்திரிக்காய் முத்தினா கடை வீதிக்கு வந்துதானே ஆகணும் என்று நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள் அம்மணியின் ஆரம்பகால ரசிகர்கள்.

இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக மாறி விட்டதோடு ரசிகர்களின் மத்தியிலும் பேசும் பொருளாகி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version