அது எடுப்பா தெரியனும்.. அஞ்சே நிமிஷத்துல ரெடி.. வரம்பு மீறும் நடிகைகள்.. கொடும காலம்டா சாமி…

சமீபகாலமாக நடிகைகளின் கவர்ச்சி கலவரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

எந்த அளவுக்கு தங்களுடைய அங்கு அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு காட்ட முடியுமோ.. அந்த அளவுக்கு காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து தங்களுக்கான பட வாய்ப்புகளையும் வருமானத்திற்கான வழியையும் பெருக்கிக் கொள்கின்றனர் நடிகைகள்.

நடிகைகள் என்றால்.. சினிமா நடிகைகள்.. சீரியல் நடிகைகள், மாடல் அழகிகள் என எந்த வித்தியாசமும் இல்லாமல் கவர்ச்சி கலவரம் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில், சமீப காலமாக நடிகைகள் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருக்கக்கூடிய ஒரு விஷயம் தான் தங்களுடைய முன்னழகின் முனைப்பகுதி தங்கள் அணிந்து இருக்கக்கூடிய ஆடையை தாண்டி வெளியே தெரியும் அளவுக்கு கவர்ச்சியான வெடைப்பாக இருப்பது போல போஸ் கொடுப்பது.

இதையும் படிங்க : மெட்டி ஒலி விஜி இறப்புக்கு காரணம் இது தான்.. குண்டை தூக்கி போட்ட சக நடிகை வனஜா..!

இதற்காக தற்பொழுது மார்க்கெட்டிற்கு புதுசாக வந்திருக்கக்கூடிய விஷயங்களை நடிகைகள் நாடி ஓடி செல்கின்றனர். இதனால் விபரீதமான பல்வேறு பக்க விளைவுகளும் ஏற்படும் கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

இதற்காக தனியாக பல்வேறு அழகு நல கிளினிக்குகள் செயல்பட்டு வருகின்றனவாம். அப்படி என்ன விஷயம் புதுசாக மார்க்கெட்டுக்கு வந்திருக்கிறது..? என்று தெரிந்தால்.. அடப்பாவிங்களா.. என்று நீங்களே கொஞ்சம் ஷாக் ஆகித்தான் போவீர்கள்.

தங்களுடைய முன்னழகின் முனைப்பகுதியை பொடைப்பாக காட்டுவதற்கான சிகிச்சை தான் அது. இதில் தற்காலிக முறை மற்றும் நிரந்தர முறை என இரண்டு வகைகளை பெயர் வைத்திருக்கிறார்கள் என்பது தான் கேளிக்கூத்து.

நடிகைகள் தங்களுடைய முன்னழகின் முனைப்பகுதியில் சிலிகான் திரவம் ஒன்றை ஊசியின் மூலம் உட்செலுத்தி கொள்வதால் அவர்களுடைய முன்னழகின் முனைப்பகுதி வெடைத்தபடியே இருக்குமாம். வெறும் ஐந்தே நிமிடத்தில் இந்த சிகிச்சை முடிந்து விடுமாம். இதனால் அவர்கள் எந்த கவர்ச்சியான உடை அணிந்தாலும் அந்த உடையை தாண்டி அவருடைய முன்னழகு முட்டிக்கொண்டு தெரியும் என கூறுகிறார்கள்.

கவர்சி நடிகைகள் பலரும் இதனை தேடிச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம் தற்காலிகமான ஒரு தீர்வும் இதற்காக இருக்கிறது. அது தான் போலியான முனைப்பகுதி.

இதையும் படிங்க : என்னோட Boy Friend ஐ பாத்தா இப்படி மாறிடுவேன்.. ஓப்பனாக கூறிய சங்கீதா..

ரப்பர் மற்றும் சிலிக்கான் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட செயற்கையான முனைப்பகுதிகளை ஒட்டுவத மூலமோ.. உள்ளாடைக்குள் வைத்துக் கொள்வது மூலமோ.. கவர்ச்சியான முனைப்பகுதியை பெற முடியும் என்று கூறுகிறார்கள்.

ஒரு காலத்தில் தங்களுடைய மார்புகுழி தெரியும் விதமாக உடைகளை அணிவது.. முட்டி தெரியும் அளவுக்கு உடைய அணிவது.. என ஆரம்பித்து தற்பொழுது உள்ளாடை தெரியும் அளவுக்கு ஆடையின் அளவு குறைந்துவிட்ட நிலையில் தற்போது அடுத்த கட்ட கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார்கள் நடிகைகள்.. இதெல்லாம் எங்கே போய் முடியப் போகுதோ தெரியலையே என்று புலம்பி வருகின்றனர் விவரம் அறிந்த வாட்டாரங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version