ச்சைக்.. சகிக்கல.. படுக்கையிலேயே சிறுநீர் கழித்த பிக்பாஸ் நடிகை..! என்ன கன்றாவி இதெல்லாம்..!

திரையுலகில் மின்னிடும் தாரகைகள் அனைவருமே மனிதர்களின் மூளையை மழுங்க வைக்க கூடிய அளவு தங்கள் கவர்ச்சியால் கட்டிப் போடக்கூடிய வகையில் இருப்பார்கள். எனினும் இயல்பு வாழ்க்கை என்ற வட்டத்துக்குள் வரும் போது சாதாரண மனிதர்களை விட சில நேரங்களில் இவர்கள் செய்யும் செயல்கள் சகிக்க முடியாத அளவிற்கு மாறி விடுகிறது.

சிறுநீர் கழித்த பிக் பாஸ் நடிகை..

அந்த வகையில் தற்போது திரை உலகில் அதிகரித்து வரும் இரவு நேர பார்ட்டி விஷயங்கள் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அண்மையில் கீர்த்தி சுரேஷ் கூட அவர் அம்மாவோடு இரவு நேர பார்ட்டிக்கு சென்று இருந்த விஷயங்கள் பரவலாக பரவியதை நீங்கள் படித்திருக்கலாம்.

அது போலவே விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரும் திரையுலகில் நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் பிக் பாஸ் நடிகை ஒருவர் அண்மையில் இரவு பார்ட்டி ஒன்று கலந்து கொண்டு நடந்து கொண்ட முறையைப் பார்த்து ச்சைக்.. சகிக்கல.. என்று கூற கூடிய வகையில் இருந்ததாக அந்த விடுதியில் வேலை செய்த லேடி பவுன்சர் ஒருவர் கூறிய விஷயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

புலம்பிய லேடி பவுன்சர்..

ஏன் அப்படி அந்த லேடி பவுன்சர் புலம்பினார் தெரியுமா? இந்த விஷயத்தை நீங்களும் கேட்டால் அட.. கருமமே.. இப்படியா? நடக்கும் என்ன கண்றாவதி இதெல்லாம் என்று புலம்பித் தள்ளுவீர்கள்.

யாராக இருந்தாலும் கோபம் வரும் அல்லவா? இந்த பிக் பாஸ் நடிகை இரவு பார்ட்டியில் கடுமையான மது போதையில் இருந்ததோடு மட்டுமல்லாமல் இரண்டு ஆண் நண்பர்களை அழைத்துக் கொண்டு பார்ட்டிக்கு வந்திருக்கிறார்.

பொதுவாகவே இன்று இரவு பார்ட்டிகளில் மது மட்டுமல்லாமல் போதை வஸ்துக்களும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் அவர்கள் எப்படி எல்லாம் திரிகிறார்கள் என்பது போன்ற செய்திகளை மட்டுமல்லாமல் புகை படங்களையும் வெளியிட்டு வருவதை நீங்கள் பார்த்தும் படித்தும் இருக்கலாம்.

அந்த வகையில் தான் பிக் பாஸ் நடிகை இரண்டு ஆண் நண்பர்களோடு பார்ட்டிக்கு வந்திருந்த சமயத்தில் கடுமையான போதையில் மட்டை ஆகி விட்ட நிலையில் தங்கி இருந்த அறையில் படுக்கையிலேயே சிறுநீர் கழித்திருக்கிறார்.

இதைப் பார்த்த அந்த ஆண் நண்பர்கள் இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் அறையை சுத்தம் செய்யக்கூடிய நபர்களை வைத்து படுக்கையில் சுத்தம் செய்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் தான் இப்படி செய்தால் என்ன அர்த்தம் என்று கடுமையான சண்டைகளும், வாய் பூசல்களும் நடந்திருக்கிறது. மேலும் திரையில் நாம் கொண்டாட கூடிய நடிகைகள் நிஜத்தில் எப்படியெல்லாம் இருக்கிறார்கள் என்ற ரீதியில் சீ.. சகிக்கல.. என புலம்பி இருக்கிறார் மது பான விடுதியில் வேலை செய்த லேடி பவுன்சர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version