சக பெண் இயக்குனருடன் அந்த உறவில் முன்னணி நடிகை.. வானவில் ஜோடியை வட்டம் போட்டு காட்டிய பாடகி..!

தமிழ் திரை உலகில் கிசு கிசுகளுக்கு பஞ்சம் இல்லாதது போல பல விஷயங்கள் தற்போது நடந்தேறி வருகிறது. அந்த வகையில் முன்னணி நடிகை சகப் பெண் இயக்குனரோடு கொண்டிருக்கும் உறவு குறித்து பரபரப்பான விஷயங்கள் வெளி வந்து பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

இது சம்பந்தமான விவரங்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகவும், விளக்கமாகவும் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

சகப் பெண் இயக்குனருடன் அந்த உறவில்..

இந்தப் பெண் இயக்குனர் விரல் நடிகரை வைத்து பல வெற்றி படத்தை இயக்கியவர். அந்த பிரபல இயக்குனரின் பெண் உதவியாளர் ஒருவருடன் அந்த மாதிரியான உறவில் இருக்கிறார் என்று பகிரங்கமாக பாடகி ஒருவரால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறார்.

ஏற்கனவே திரை உலகில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட்கள் பற்றி பல்வேறு கருத்துக்கள் வெளி வருவதோடு பாலியல் ரீதியாக பெண்களுக்கு நடக்கும் அநீதிகளும் இணையங்களில் பல்வேறு வகைகளில் வெளி வந்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் பல நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட நிலைமையைப் பற்றி மிடூ புகார்களை அளித்து வரக் கூடிய வேளையில் சினிமாவில் இருக்கும் பெண் ஒருவர் ஒரு நடிகை மீது புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னணி நடிகை..

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் மாடலிங்கில் ஈடுபட்டு வந்த நடிகை நடிப்பு பயிற்சிக்காக சென்றிருக்கிறார். அப்போது தான் அந்த மாய நடிகையோடு பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

அந்த வகையில் அந்த நடிகை தனக்கு சீனியர் என்பதால் அவர் மீது நம்பிக்கையும் மரியாதையும் ஏற்பட சென்னையில் தனியாக வசித்த நான் அவர் வீட்டில் சென்று தங்கினேன்.

அந்த சமயத்தில் தான் அந்த நடிகை என்னிடம் தவறாக நடந்து கொண்டார். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்த போது சினிமாவில் இதெல்லாம் சகஜம் நீ விட்டுக் கொடுத்துப் போகாவிட்டால் ஜெயிக்க முடியாது என்று சொல்லி என்னை லாக் செய்து விட்டார்கள்.

இதனை அடுத்து நானும் மனதை மாற்றி சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கணவன் மனைவியாக வாழ துவங்கியதை அடுத்து அந்த நடிகை என்னை பிரித்து தன் கட்டுப்பாட்டில் என்னை வைத்துக் கொண்டார்.

வானவில் ஜோடியை வட்டம் போட்டுக் காட்டிய பாடகி..

இதனை அடுத்து கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நான் தற்போது தான் அதில் இருந்து வெளி வந்து இருக்கிறேன். இதற்காக சிகிச்சையும் நான் மேற்கொண்டேன் என்று பரபரப்பாக சொல்லி இருக்கிறார்.

அந்த நடிகை கூறிய குற்றச்சாட்டை தற்போது சர்ச்சை பாடகி ஒருவர் வெளிச்சம் போட்டு காட்டி இருப்பதோடு மட்டுமல்லாமல் அந்த விவகாரமான முன்னணி நடிகையின் மீது எழுந்த புகார் உண்மைதானா என்று சொல்லக்கூடிய வகையில் பிரபல இயக்குனரின் பெண் உதவியாளரிடம் உறவிலிருந்து வெளிப்படையாக புட்டு புட்டு வைத்திருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version