அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணிக்கிறேன்.. அம்மாவுக்கு தெரியாம பாத்துக்கோங்க.. இறுதியில் ட்விஸ்ட் வைத்த மதுபான நடிகை..

பெரிய திரைகளில் மட்டுமே அதிக அளவு வியாபித்து இருந்த அட்ஜஸ்ட்மென்ட் தற்போது சின்ன திரையிலும் உள்ளது என்ற அதிர்ச்சி மிகு தகவல்கள் வெளி வந்து அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

மேலும் திரைப்படங்களைப் பொறுத்த வரை தற்போது சீரியல்களில் நடித்து வரும் நடிகைகள் பெரிய திரைகளில் நடிப்பது இயல்பாக மாறி வருகிறது. மேலும் அவர்களின் நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமாவதற்கு சின்னத்திரை பெரிதளவு உதவி செய்து வருகிறது.

அட்ஜஸ்ட்மென்ட் பண்றேன்..

அந்த வகையில் சின்ன திரையில் இருந்து பெரிய திரைக்கு சென்ற நடிகைகளை நீங்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். உதாரணமாக வாணி போஜன், பிரியா பவானி சங்கர் இவர்களை சொல்லலாம்.

இதையும் படிங்க: 61 வயதிலும் இப்படியா..? நடிகை மாதவியின் மகள்களை பார்த்துள்ளீர்களா..? தீயாய் பரவும் போட்டோஸ்..!

இதனை அடுத்து தற்போது சீரியல்களில் நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் திரைப்படங்களில் நடிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு இருக்கிறார். எனினும் அந்த மதுபான நடிகை பெரிய பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்.

தன்னுடைய கவர்ச்சியின் மூலம் பெறுவாரியான ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்தாலும் இன்னும் படங்களில் ஹீரோயினியாக நடிக்கவில்லை. ஆனால் சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் துணை நடிகையாகவும் கூட நடிக்க தயாராக இருக்கிறார்.

எனினும் தற்போது அந்த மதுபான நடிகைக்கு ஹீரோயினி ஆக வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. இதனால் ஆசையை எப்படியாவது பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்பதில் மதுபான நடிகை குறியாக இருக்கிறார்.

அம்மாவுக்கு தெரியாம..

இதனை அடுத்து திரைப்படங்களில் வாய்ப்புகளை எளிதில் பெற வேண்டும் என்பதற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ளும் அளவிற்கு கீழே இறங்கி வந்து விட்டதாக தகவல்கள் கசிந்து உள்ளது.

அந்த வகையில் மதுபான நடிகை ஹீரோயினியாக மாற நடந்த கூத்து ஒன்று கோலிவுட் வட்டாரத்தை திகைக்க வைத்திருக்கிறது. அந்த விஷயத்தை நீங்கள் அறிந்தால் உண்மையிலேயே உங்களுக்குள் கோபம் ஏற்படும்.

இதற்குக் காரணம் அட்ஜஸ்ட்மென்ட் செய்து பட வாய்ப்பை பிடிக்க தயாரான மதுபான நடிகை தான் அட்ஜஸ்ட்மென்ட் செய்யக்கூடிய விஷயம் தன் தாயாருக்கு தெரியக்கூடாது என்று சொல்லி பட வாய்ப்புகளை பெற்றிருக்கிறார் அம்மணி.

ட்விஸ்ட் வைத்த மதுபான நடிகை..

இதனை அடுத்து தன் அம்மாவுக்கு தெரியக்கூடாது என்று சொன்ன மதுபான நடிகை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய ரெசார்ட் ஹோட்டலுக்கு வந்தவர் தன்னுடைய அம்மாவையும் கூடவே அழைத்து வந்திருக்கிறார்.

என்னடா இது இது தான் ட்விஸ்டா என்று மிரண்டு போய் உள்ள அந்த நெருப்பு நடிகர் இன்னும் அந்த ட்விஸ்டில் இருந்து வெளியே வரவில்லை.

இதனை அடுத்து அந்த நெருப்பு நடிகர் அட்ஜஸ்மெண்டுக்கு ஓகே சொன்ன மதுபான நடிகையை விடிய விடிய தூங்க விடாமல் தொல்லை செய்த பார்த்து விட்டு விடிந்ததும் எங்களுக்கு பட வாய்ப்பே வேண்டாம் என்று அம்மா சொன்னதை பார்த்து அதிர்ந்திருக்கிறார்.

அத்தோடு மதுபான நடிகையின் அம்மா பெற்ற அட்வான்ஸ் திருப்பித் தர முடியாது என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் தன் மகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டது தாய்குலம்.

இதையும் படிங்க: நடிகை ரஞ்சிதா வாழ்க்கை வரலாறு.. பலரும் அறியாத ரகசியங்கள்..!

திரைப்படம் துவங்கும் முன்பே இப்படி என்றால் திரைப்படம் ஷூட்டிங் நடக்கும் போது எப்படி எல்லாம் இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்த்து தான் ஜகா வாங்கி விட்டது தாய்குலம்.

இதனை அடுத்து இந்த விஷயம் தற்போது கோலிவுட் வட்டாரத்தை திகைக்க வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் இறுதியில் ஏற்பட்ட ட்விஸ்ட் இதுதானா? என்று திரையுலக வட்டாரம் முழுவதும் பேச்சுக்கள் புதைந்து வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version